Nokia 6.1 Plus,இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது…!

Nokia 6.1 Plus,இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது…!
HIGHLIGHTS

பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு நோக்கியா 6.1 ப்ளஸ் பிளாஷ் சேல் ஆரம்பமாகும் நிலையில் இதன் விலை Rs 15,999 வைக்கப்பட்டுள்ளது

பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு நோக்கியா 6.1 ப்ளஸ் பிளாஷ் சேல்  ஆரம்பமாகும் நிலையில் இதன் விலை  Rs 15,999 வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்  லிமிட்டட் எடிசன்  இருப்பதால் விற்பனைக்கு  சில நொடிகளுக்கு  முன்  நீங்கள் ஆன்லைனில்  இருக்க வேண்டும் மற்றும் இதனுடன் உங்களது இன்டர்நெட் கனெக்சனில் எந்த ஒரு இடையூறு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். 

நோக்கியா 6.1 ப்ளஸ் விலை மற்றும் ஆபர்:-

நோக்கியா 6.1 ப்ளஸ் விலை 15,999  ரூபாயாக இருக்கிறது மற்றும் இதனுடன் ஏர்டெலின்  ஆபர் இதில் இடம் பிரதில்லது இதனுடன் இதில் உங்களுக்கு 1800 ருபாய் கேஷ்பேக் மற்றும் 240ஜிபி  இலவச டேட்டா மற்றும் 199,249 மற்றும் 448 மாதாந்திர ரிச்சார்ஜில் கிடைக்கும் மேலும் பல அப்பர் பற்றி தெரிந்து கொள்ள பிளிப்கார்ட் வெப்சைட் பாருங்கள் 

நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் FHD பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
– பிங்கரப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3060 Mah . பேட்டரி

இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு, கிளாஸ் வைட் மற்றும் கிளாஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறத

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo