நோக்கியா 5.1 ப்ளஸ் விற்பனை எப்போன்னு உங்களுக்கு தெரியுமா..!

HIGHLIGHTS

பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ ஆன்லைன் வெப்சைட்டில் முன்பதிவு செய்யப்படும் நிலையில், இவற்றின் விநியோகம் அக்டோபர் 1-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது

நோக்கியா 5.1  ப்ளஸ்   விற்பனை எப்போன்னு உங்களுக்கு தெரியுமா..!

HMD  குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியாவில் அதன் புதிய ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யப்பட்டது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நோக்கியா 5.1 பிளஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் HD பிளஸ் 19:9 எஸ்பெக்ட் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஓரியோ OS  வழங்கப்பட்டு இருந்தாலும், ஆன்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும் என அறிவித்துள்ளது 

போட்டோ எடுக்க 13மெகாபிக்ஸல்  பிரைமரி கேமரா, 5 மெகாபிக்ஸல் செகண்டரி  கேமரா பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் போட்டோக்களை அழகாக்க AI . எனப்படும் டெக்னோலஜி  சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதோடு 3000Mah . பேட்டரி மூலம் பவர்  கொடுக்கப்பட்டுள்ளது .பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ ஆன்லைன் வெப்சைட்டில் முன்பதிவு செய்யப்படும் நிலையில், இவற்றின் விநியோகம் அக்டோபர் 1-ம் தேதி முதல் துவங்குகிறது
நோக்கியா 5.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.86 இன்ச் 720×1520 பிக்சல் HD பிளஸ், 2.5D வளைந்த கிளாஸ், 19:9 ரக டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட்
– மாலி-G72 MP3 GPU
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்,FM . ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி

விற்பனை மற்றும் ஆபர்:-

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ ஆன்லைன் வெப்சைட்டில் முன்பதிவு செய்யப்படும் நிலையில், இவற்றின் விநியோகம் அக்டோபர் 1-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது இதனுடன் ஏர்டெலின் 1800வரையிலான கேஷ்பேக் பணம் கிடைக்கும் இதனுடன் கூடுதலாக 199/249 மற்றும் 448 க்கு ரிச்சார்ஜ்  செய்தால்  கூடுதலாக 240கிபி வரை இலவச டேட்டா கிடைக்கும் மேலும் விபரங்களுக்கு  பிளிப்கார்ட் வெப்சைட் பாருங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo