Nokia 3 கேமரா அப்டேட் ஆகி இப்பொழுது இதன் கேமரா இன்னும் அருமயாக ஆகிவிட்டது.

HIGHLIGHTS

Nokia 3 இந்த ஆண்டு 13 அன்று லான்ச் ஆகியது

Nokia அதன் ப்ளே ஸ்டோர் கேமரா app யின் Nokia 3 யல் அப்டேட் செய்ய பட்டுள்ளது. ஆனால்  கம்பனி இதன் ஸ்பெசிபிகேசன் ஷேர் செய்ய வில்லை, Nokia 3 கேமரா  டிசண்டன லேவளுடன் இருக்கிறது. ஆனால் இதன் கார்னரில்  சொப்ட்னஸ் மற்றும் ஆட்டோ போக்கஸ் இருக்கிறது.
 
Nokia 3 போனில் 5- இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது, அது கொரில்லா கிளாஸ் உடன் கவர் ஆகி உள்ளது. இந்த போன் மீடியாடெக் 6737 SoC வேலை செய்கிறது. இந்த போனில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இந்த டிவைசில் 2630mAH பேட்டரி இருக்கிறது இந்த போனில் பிரைமரி மற்றும் செகண்டரி இரண்டும் 8 மெகாபிக்சல் இருக்கிறது.

இந்த டிவைஸ் உடன்  HMD Global அதன் மற்றொரு டிவைஸ் Nokia 5 லான்ச் செய்தது, இதில் 5.2 இன்ச் கம்பெக்ட் HD டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த போனில் 2GB ரேம் கொடுக்க பட்டுள்ளது இதை தவிர ஸ்னப்டிராகன் 430 ப்ரோசெசர் இருக்கிறது இந்த டிவைசில் பேட்டரி 3000mAH இருக்கிறது. Nokia 5 இல் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 16GB இருக்கிறது. அதை 128GB வரை அதிகரிக்க முடியும்.

Nokia 3 யூஸ் செய்கிருர்கள் என்றால், நீங்கள் இதன் கேமரா app அப்டேட் செய்யுங்கள்  மற்றும் Nokia 3 கேமரா ரொம்பவே இம்ப்ரூவ்  ஆகி  இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :