NOKIA 3.2 வெறும் RS 7,530 விலையில் வாங்கி செல்லலாம்..

NOKIA 3.2 வெறும்   RS 7,530 விலையில் வாங்கி செல்லலாம்..

HMD Global  இந்த ஆண்டு பிப்ரவரியில் அதன் புதிய Nokia 3.2  ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, அதன் விலை Rs 8,990யின் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த மாதத்தின் ஆரம்ப விலை இந்த பிங்கர்ப்ரின்ட்  சென்சார் ரொம்பவே  வேகமா வேலை செய்யுது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia 3.2 l2GB  ரேம்  அமேசான் இந்தியாவில் Rs 7,530  விலையில் இருக்கிறது மேலும் இந்த சாதனத்தின் 3GB ரேம் வகையின் விலை Rs 9,800 யில் விற்பனை செய்யப்படுகிறது.

NOKIA 3.2 சிறப்பம்சம் 

Nokia 3.2 ஸ்மார்ட்போன் ஒரு  6.26 இன்ச் HD+ டிஸ்பிளே  கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 720 x 1520 பிக்சல் ரெஸலுசனாக இருக்கிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு வாட்டர் ட்ரோப் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தின் என்ட்ரி லெவல் ஸ்னாப்ட்ரகன் 429  ப்ரோசெசர் கொண்டிருக்கிறது.இதனுடன் இதில் ஆன்டெனா  504 GPU உடன் வருகிறது மேலும் இந்த ஸ்மார்ட்ப்ஹானில்  2GB ரேம்,மற்றும் 16GB  ஸ்டோரேஜ் உடன் 3GBரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு டிவைஸ் வடிவில்  ஆண்ட்ராய்டு 9 பை  கொடுக்கப்பட்டுள்ளது  இதனுடன் இது ஆண்ட்ராய்டு  OS யில் வேலை செய்கிரது.

கேமராவைப் பொருத்தவரை, 13 எம்பி ஒற்றை பின்புற கேமரா மூலம் சாதனம் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் செல்பிக்கு 5 எம்பி முன் கேமரா கிடைக்கிறது. இது தவிர, போனில் 4,000 எம்ஏஎச் பேட்டரி கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo