Nokia 125 மற்றும் 150 மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம்.

Nokia 125 மற்றும் 150 மொபைல் போன்களை இந்தியாவில்  அறிமுகம்.
HIGHLIGHTS

Nokia 125 மற்றும் Nokia 150 என இரண்டு புதிய மொபைல் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது

Nokia பின்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

Nokia 125 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் பவுடர் வைட் நிறங்களில் கிடைக்கிறது

HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 125 மற்றும் நோக்கியா 150 என இரண்டு புதிய மொபைல் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இரு மாடல்களிலும் 2.4 இன்ச் QVGA ஸ்கிரீன், நீண்ட வடிவமைப்பு, பெரிய பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

Nokia 125 டூயல் சிம் சிறப்பம்சங்கள்

– 2.4 இன்ச் 240×320 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
– மீடியாடெக் பிராசஸர்
– நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ்
– 4 எம்பி இன்டெர்னல் மெமரி
– விஜிஏ கேமரா, ஃபிளாஷ்
– வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
– டூயல் சிம்
– மைக்ரோ யுஎஸ்பி
– 3.5 எம்எம் ஏவி கனெக்டர்
– 1020 எம்ஏஹெச் பேட்டரி

Nokia 150 டூயல் சிம் சிறப்பம்சங்கள்

– 2.4 இன்ச் 240×320 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
– மீடியாடெக் பிராசஸர்
– நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ்
– 4 எம்பி இன்டெர்னல் மெமரி
– விஜிஏ கேமரா, ஃபிளாஷ்
– வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
– டூயல் சிம்
– மைக்ரோ யுஎஸ்பி
– 3.5 எம்எம் ஏவி கனெக்டர்
– 1020 எம்ஏஹெச் பேட்டரி

இதில் கிளாசிக் கேமான ஸ்னேக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, பாலிகார்பனைட் பாடி கொண்டுள்ளது. நோக்கியா 150 மாடலில் எம்பி3 பிளேயர் மற்றும் பின்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

விலை தகவல் 

நோக்கியா 125 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் பவுடர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. நோக்கியா 150 மாடல் ரெட், சியான் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo