32MP செல்பி கேமரா கொண்ட INFINIX S4 8,999 ரூபாயில் அறிமுகம்..

HIGHLIGHTS

nfinix S4 யில் 13+2+8 மெகாபிக்ஸல் பின் கேமரா வழங்கப்பட்டுள்ளது

இன்பினிக்ஸ் S4 யில் நிருபவனம் 8,999 யின் விலையில் அறிமுகம் செய்தது

32MP செல்பி கேமரா  கொண்ட INFINIX S4  8,999 ரூபாயில் அறிமுகம்..

nfinix S4  இந்தியாவில் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது. மற்றும் இந்த சாதனத்தில் ஒரு 32MP  செல்பி கேமரா இதனுடன் இதன் பிபுரத்தில் மூன்று கேமரா அமைப்புகள்  வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 4000mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 8,999 ரூபாய்  வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சாதனம் ஒரு  3GBரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனுடன் இதன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால், இதில் ஒரு 6.21 இன்ச்  HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் ஒரு ட்ரோப் நோட்ச்  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் டிஸ்பிலே ரெஸலுசன் 720X1520 பிக்சல் இருக்கிறது இதனுடன் இதில் 32MP  AI முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த சாதனத்தில்  2.5D கர்வ்ட் க்ளாஸ் யுனிபாடி டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த ஸ்மார்ட்போனின்  டிசைன் பற்றி பேசினால், ஆண்ட்ராய்டு 9பை  மற்றும் XOS  யில் இயங்குகிறது மற்றும் இந்த சதாஹனத்தில்4000mAh பேட்டரி கிடைக்கிறது இதனுடன் இந்த சாதனத்தில் P22 ஒக்ட்டா  கோர்  64 பிட்  ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இதில்  2.0Ghz  ஸ்பீட் கொண்டுள்ளது.

கேமரா பற்றி பேசினால், Infinix S4 யில் 13+2+8 மெகாபிக்ஸல் பின் கேமரா வழங்கப்பட்டுள்ளது மேலும் இதில் .13 மெகாபிக்ஸல் கேமராவில்  (f2.0) கொண்டுள்ளது இதனுடன் இதில் 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார்  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 8 மெகாபிக்ஸல் வைட் என்கில்  கேமரா வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் இதில் LED பிளாஷ், ஆட்டோ சீன்  டிடக்சன் AI  போர்ட்ரைட் AI HDR, AI பியூட்டி போக்கே மற்றும் நைட்  ஷாட்ஸ் போன்றவை இதில் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் செல்பிக்கு 32 மெகாபிக்ஸல் AI கேமரா   f2.0 அப்ரட்ஜர்  கொண்டுள்ளது.

இதனுடன் இந்த சாதனத்தில்  கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத், 5.0, 3.5mmஆடியோ ஜாக்  FM, OTG  மூன்று சிம் ஸ்லோட்  கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தில் சென்சார் பற்றி பேசினால்,  பிங்கர்ப்ரின்ட்  பேஸ்  அன்லோக் போன்றவை வழங்குகிறது.

இன்பினிக்ஸ்  S4  யில் நிருபவனம் 8,999 யின் விலையில் அறிமுகம் செய்தது. மற்றும் இந்த சாதனம் மே 28 பகல் 12 மணிக்கு விற்பனை ஆரம்பமாகும் இதனுடன் இந்த சாதனத்தில் ஜியோ பயனர்களுக்கு 4500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo