ஐந்து கேமராவுடன் Nokia 9 PureView MWC யில் அறிமுகமானது

ஐந்து கேமராவுடன்  Nokia 9 PureView MWC  யில் அறிமுகமானது
HIGHLIGHTS

MD Global நிகழ்வில் ஞாயிறு பார்சிலோனாவில் நடந்த நிகழ்வில், அறிமுகமானது.

கடந்த சில  மாதங்களாக  ஆர்டிகள் மற்றும் லீக்ஸ் பிறகு  Nokia 9 PureView  ஸ்மார்ட்போன்  அறிமுகம் ஆகிவிட்டது  . HMD Global   நிகழ்வில் ஞாயிறு  பார்சிலோனாவில் நடந்த நிகழ்வில், அறிமுகமானது. கூகுளின்  Android One  ப்ரோக்ராம்  உடன் இந்த ஸ்மார்ட்போன்  அறிமுகமானது. இந்த போனின் சிறப்பம்சம் இதன்  பிரத்தில் ஒரு  5 கேமரா செட்டப் கொண்டுள்ளது 

இந்த கேமரா அமைப்பில் மூன்று  மோனோகுரோம் மற்றும் இரண்டு  RGB  கொண்டுள்ளது. இதனுடன் இதன் அனைத்திலும்  f/1.82 அப்ரட்ஜர்  உடன் வருகிறது. இதனுடன்  இந்த சாதனத்தில் ஒரு  5.99 இன்ச்  கொண்ட  2K  டிஸ்பிளே  Qualcomm Snapdragon 845 SoC  மற்றும் 6GB  ரேம் கொண்டுள்ளது. 

நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2560×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்
– வயர்லெஸ் சார்ஜிங்

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49,650) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:

– 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
– 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, F2.2/1.75µm பிக்சல் 2 பேஸ் டிடெக்‌ஷன் மற்றும் பிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0/1.12µm பிக்சல்
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– கைரேகை சென்சார்
– கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
– வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) முதல் துவங்குகிறது.

Nokia 9 PureView Android 9 Pie உடன் வருகிறது மற்றும் இது அடுத்த ஜெனரேஷன் ப்ரோ கேமரா பயனர்களுக்கு இன்டெர்பெஸ்  உடன் வருகிறது. மேலும் அது பயனர்களுக்கு  பேட்ட கேமரா  செட்டப் உடன் வருகிறது  

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo