MWC 2019: LG யில் அறிமுகம் செய்தது அதன் LG V50 ThinQ, LG G8 ThinQ மற்றும் LG G8s ThinQ ஸ்மார்ட்போன்

MWC 2019: LG யில் அறிமுகம் செய்தது  அதன்  LG V50 ThinQ, LG G8 ThinQ மற்றும் LG G8s ThinQ  ஸ்மார்ட்போன்
HIGHLIGHTS

உலகளவில் நடைபெறும் இவ்விழாவில் LG V50 ThinQ தவிர ThinQ மற்றும் LG G8s ThinQ மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது

 MWC 2019  நிகழ்வு தற்பொழுது நடந்து பெரும் நிலையில் நிறைய நிறுவனம்  அதன்  பொருட்களை  அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன்  உலகளவில்  நடைபெறும் இவ்விழாவில் LG V50 ThinQ  தவிர ThinQ மற்றும் LG G8s ThinQ மொபைல்  போன்களை அறிமுகம் செய்துள்ளது.. இதை தவிர  இம்முறை  MWC 2019  5G  போனை  அறிமுகம்  செய்து  அசத்துகிறது  அந்த வகையில் LG அதன் முதல்  5G  மொபைல்  போனை அறிமுகம் செய்துள்ளது  அதன் பெயர்   LG V50 ThinQ 5G  என பெயரிடப்பட்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு குவல்கம் ஸ்னாப்ட்ரகன்  855  உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தவிர இதில் உங்களுக்கு  குவல்கம் X50 Modem  கிடைக்கிறது அது 4G  லிருந்து  20 மடங்கு  அதிக டெக்  ஸ்பீட்  வழங்குகிறது.

புதிய வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 8 எம்.பி. 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

5ஜி ஸ்மார்ட்போனுடன் எல்.ஜி. நிறுவனம் டூயல் ஸ்கிரீன் சாதனம் ஒன்றையும் வழங்கியிருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் OLED 2160×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளேவை சேர்த்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போனுடன் போகோ பின் மூலம் இணைந்து கொள்கிறது.

எல்.ஜி. V50 தின்க் சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 3120×1440 பிக்சல் 19.5:9 ஃபுல்விஷன் OLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU 
– ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம்
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9 பை
– 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
– 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8, 1.22μm, 80° லென்ஸ்
– 5 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 1.12μm, 90˚ லென்ஸ்
– கைரேகை சென்சார்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
– DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ
– 5ஜி, 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
– 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

புதிய ஜி8 தின்க் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது.

முன்புறம் 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது செல்ஃபிக்களில் மிகத் துல்லியமாக பிரதிபலிக்க அதிகளவு டெப்த் வழங்க உதவும். இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு வழங்க ஹேண்ட் ஐ.டி. மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஏர் மோஷன் மூலம் கால்களை ஏற்கவும், நிராகரிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எல்.ஜி. ஜி8 தின்க் சிறப்பம்சங்கள்:

– 6.1 இன்ச் 3120×1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9 பை
– 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
– 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3D ஃபேஸ் அன்லாக்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
– DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ வசதி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
– 3,500 Mah  பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

எல்.ஜி. ஜி8எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 2248×1080 பிக்சல் 19.5:9 FHD பிளஸ் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9 பை
– 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
– 13 எம்.பி. சூப்பர் வைடு கேமரா
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3D ஃபேஸ் அன்லாக்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
– 3550 Mah . பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போன் கார்மைன் ரெட், நியூ அரோரா பிளாக் மற்றும் நியூ மொராக்கன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை மார்ச் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo