அதிகபட்சம் ரூ.3000 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா அதன் சில ஸ்மார்ட்போன்களுக்கு விலையை குறைத்துள்ளது மேலும் நிறுவனம் Moto G7, Moto G7 Power और Motorola One போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
இந்நிலையில், மோட்டோரோலா தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகபட்சம் ரூ.3000 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோரோலா ஒன் பவர் மற்றும் மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி மோட்டோரோலா ஒன் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைப்பு தவிர மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் தனது மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் ரூ.15,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மாற்றப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. இதே விலை ஆஃப்லைன் சந்தைகளிலும் மாற்றப்பட்டுள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile