MOTOROLA Signature (1
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இன்று இ-காமர்ஸ் தலமான பிளிப்கார்டில் MOTOROLA Signature போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது இந்த போனின் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,22,000 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த MOTOROLA Signature பவர்புல் போனாக இருக்கும் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
MOTOROLA Signature பிளிப்கார்டில் ரூ,57,499க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் இந்த போனை வெறும் ரூ,52,499க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,74,999 ஆகா இருந்தது ஆனால் இதில் ஏற்கனவே 23% அதாவது ரூ,22,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
Motorola Signature யின் அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் 6.8-இன்ச் சூப்பர் HD (1,264×2,780 பிக்சல்) ரெசளுசன் LTPO Extreme AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 165Hz ரெப்ரஸ் ரேட் 6,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இதில் HDR10+ கன்டென்ட் சப்போர்ட் மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த ப்னை ஈரகையில் தொட்டாலும் ஏதும் ஆகாது மேலும் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 3nm 16GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் MIL-STD 810H மிலிட்டரி கிரேட் சர்டிபிகேஷன் கொண்டுள்ளது.
இதையும் படிங்க அடி தூள் Realme P4 Lite 5G போனில் ஒரே அடியாக ரூ,18,000 வரை டிஸ்கவுன்ட் கம்மி விலையில் தூக்க சரியான நேரம்
கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில் , மோட்டோரோலா சிக்னேச்சர் மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் சோனி LYT 828 பிரைமரி ஷூட்டர் உள்ளது. இது 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், 100x ஹைப்ரிட் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் சோனி LYT 600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 50-மெகாபிக்சல் சோனி LYT 500 செல்ஃபி கேமரா உள்ளது. மோட்டோரோலா சிக்னேச்சர் 8K/30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டது.
மோட்டோரோலா சிக்னேச்சர் 5,200mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன். இது 10W வயர்லெஸ் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த கைபேசி 41 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.