Motorola யின் இந்த ஸ்டைலிஷ் போனில் மெகா ஆபர் கம்மி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
இ-காமர்ஸ் தளமான அமேசானில் Motorola razr 60 Ultra போனில் பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,10500 டிஸ்கவுண்ட்
வெறும் ரூ, ரூ,69,499 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் ஆபர் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
Motorola யின் இந்த பாபுலர் போல்டபில் போனை வாங்கலாம் குறைந்த விலையில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Motorola razr 60 Ultra போனில் பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,10500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போனின் MRP விலை ரூ,1,09,000 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த ஸ்டாலிஷ் போனை வங்க ஆபரின் கீழ் வெறும் ரூ, ரூ,69,499 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் ஆபர் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
SurveyMotorola razr 60 Ultra விலை மற்றும் ஆபர் நன்மை.
Motorola razr 60 Ultra போன் அமேசானில் ரூ,79,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் அதிரடியாக ரூ,10,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,69,499 யில் வாங்கலாம் இந்த போனின் MRP பொறுத்தவரை இது ரூ,1,09,000க்கு அறிமுகம் செய்யப்பட்டது .இதை தவிர இந்த போனை amazon pay கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

Motorola Razr 60 Ultra சிறப்பம்சம்.
Motorola Razr 60 Ultra போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.96-இன்ச் யின் LTPO pOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதில் 2992 x 1224 பிக்சல் ரேசளுசன் 165Hz ரெப்ராஸ் ரேட் HDR10+, Dolby Vision,120 ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது மற்றும் இதில் 4,500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது மேலும் இந்த போனில் 4-இன்ச்யின் LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது 1272 × 1080 பிக்சல் ரேசளுசனுடன் இதில் 3,000 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஃபோன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC ஆல் இயக்கப்படுகிறது, இது ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 ஐ விட வேகமான சிப் ஆகும். இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இது 16GB LPDDR5x ரேம் மற்றும் 512GB UFS 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போனில் பின்புறம் மற்றும் செல்ஃபிக்கு 50MP கேமராவைப் பயன்படுத்தியுள்ளது. அதாவது பயனர்களுக்கு அட்டைத் திரையில் 50MP பிரதான கேமராவும், 50MP அல்ட்ரா-வைட் கேமராவும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரைமரி ஸ்க்ரீனில் 50MP கேமராவும் உள்ளது.
இந்த போனில் 4,700mAh பேட்டரி உள்ளது, இது 68W வயர்டு சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile