MOTOROLA RAZR 5G FOLDABLE PHONE இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது.

MOTOROLA RAZR 5G FOLDABLE PHONE இந்தியாவில்   அறிமுகமாகிவிட்டது.
HIGHLIGHTS

MOTOROLA RAZR 5G மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது

MOTOROLA RAZR 5G விலை ரூ. 1,24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

MOTOROLA RAZR 5G விற்பனை அக்டோபர் 12 ஆம் தேதி துவங்குகிறது.

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ரேசர் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் மடிக்கக்கூடிய OLED சினிமாவிஷன் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. 

MOTOROLA RAZR 5G FOLDABLE PHONE சிறப்பம்சங்கள்

– 6.2 இன்ச் 2142×876 பிக்சல் ஹெச்டி பிளஸ் சினிமா விஷன் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே
– 2.7 இன்ச் குவிக் வியூ டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 ஜிபியு
– 8 ஜிபி (LPPDDR4x) ரேம்
– 256 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 10
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS, f/1.7
– 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– வாட்டர் ப்ரூப் வசதி
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 2800 எம்ஏஹெச் பேட்டரி
– 15 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் 2.7 இன்ச் OLED குவிக் வியூ டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 10, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

விலை மற்றும் விற்பனை தகவல்:-

மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் பாலிஷ்டு கிராபைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 12 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo