Motorola One Vision ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை கூகுள் உறுதிப்படுத்தியிருக்கிறது.

Survey
✅ Thank you for completing the survey!
Motorola One Vision சாம்சங்கின் Exynos 9610 SoC மூலம் இயங்குகிறது, அதை சாம்சங் 10nm FinFET ப்ரோசெசல் செய்தது. இதை தவிர இந்த சாதனத்தில் புதிய 48MP கேமரா சென்சார் உடன் அறிமுகம் செய்யலாம். அதில் Moto One மற்றும் Moto One Power ஒரு பெரிய அப்டேட் ஆக இருக்கும்
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் கூகுளின் ஏ.ஆர். கோர் வசதியை சப்போர்ட் செய்யும் சாதனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9610 சிப்செட் மற்றும் 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மோட்டோரோலா ஒன் விஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் போன்று புதிய ஒன் விஷன் ஸ்மார்ட்போனும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் மோட்டோ ஸ்மார்ட்போனில் மென்பொருள் அப்டேட்கள் வேகமாக கிடைக்கும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile