Motorola One Action புதிய ஆண்ட்ராய்டு ஒன் வசதியுடன் அறிமுகம்.

Motorola One Action புதிய  ஆண்ட்ராய்டு ஒன் வசதியுடன் அறிமுகம்.

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9609 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola One Action  சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 1080×2520 பிக்சல் FHD+ LCD டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9609 பிராசஸர்
– 4 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8,1.25um பிக்சல், PDAF
– 117 டிகிரி அல்ட்ரா-வைடு ஆக்‌ஷன் வீடியோ கேமரா, 2.0um குவாட் பிக்சல் தொழில்நுட்பம், f/2.2 
– 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.25um பிக்சல்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3500 Mah . பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை 
மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் டெனிம் புளு, பியல் வைட் மற்றும் அக்வா டீல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 259 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 20,415) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பிரேசில், மெக்சிகோ மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அறிமுகமாகி

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile