_MOTOROLA G77 Power (1)
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் சமிபத்தில் அறிமுகமான MOTOROLA G77 Power போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போன சமிபத்திய லேட்டஸ்ட் மாடல் ஆகும் தற்பொழுது Freedom sale ஆபர் மூலம் இந்த போனை வெறும் ரூ,21,849க்கு வாங்கலாம், மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
MOTOROLA G77 Power போன பிளிப்கார்டில் ரூ,22,999க்கு வாங்கலாம் இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,150 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ, 21,849 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
MOTOROLA G77 Power போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72 இன்ச் Full HD+ LCD ஸ்க்ரீன் மற்றும் (2400 × 1080) பிக்சல் ரெசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் 20:09 ஈஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 1050 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் Corning® Gorilla® Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:முதல் முறையாக விற்பனைக்கு வரும் Oneplus N6x கம்மி விலையில் வாங்க சரியான நேரம்
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 6400 ப்ரோசெசர் உடன் இந்த போனில் 2.5GHz octa-core CPU மற்றும் Arm Mali-G57 MP2 GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Android™ 16 ஒரு ஆண்டு OS அப்டேட் மற்றும் 3 ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் பவர்புல் சவுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் Dolby atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.