MOTOROLA G77 Power first sale
நீங்கள் போன வாரம் இந்தியாவில் அறிமுகமான Motorola யின் Motog77 power ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தாள் இந்த போனை ஜூலை 13 ஆன இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது இந்த போனில் பவர்புல் Dimensity 6400 ப்ரோசெசர் மற்றும் 7000Mah பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் அறிமுக ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் என பார்க்கலாம் வாங்க.
MOTOROLA G77 Power போன் பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது இந்த போனின் அறிமுக விலையோ ரூ,25,999 ஆகும் ஆனால் இந்த போனில் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் அதாவது HDFC பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,2000 டிஸ்கவுண்ட் பெறலாம், அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,23,999 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஷ்ட EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மேலும் ரூ,2000 டிஸ்கவுண்ட் பெறலாம்.
MOTOROLA G77 Power போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72 இன்ச் Full HD+ LCD ஸ்க்ரீன் மற்றும் (2400 × 1080) பிக்சல் ரெசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் 20:09 ஈஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 1050 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் Corning® Gorilla® Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 6400 ப்ரோசெசர் உடன் இந்த போனில் 2.5GHz octa-core CPU மற்றும் Arm Mali-G57 MP2 GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Android™ 16 ஒரு ஆண்டு OS அப்டேட் மற்றும் 3 ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் பவர்புல் சவுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் Dolby atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:வாரத்துக்கு ஒரு போனை அறிமுகம் செய்யும் MOTOROLA, அடுத்த வாரம் புது போன் என்ட்ரி தேதி பாருங்க
இதனுடன் இந்த இப்பொழுது கேமரா பற்றி பேசினால், மெயின் கேமரா 50MP Sony LYTIA™ 600 சென்சார் குவாட் பிக்ஸல் டெக்நோலாஜி உடன் வருகிறது மற்றும் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் செல்பிக்கு 32MP மேகபிக்சல் கேமரா முன் பக்கத்தில் வருகிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால், இதில் 7000mAh பேட்டரியுடன் 30W TurboPower™ சார்ஜிங் மற்றும் 6W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் IP64 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது,