Motorola யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுன்ட் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Motorola யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுன்ட் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Motorola யின் ஒரு 5G வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு Motorola G35 போனில் அதிரடியாக 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது, ப்ளிப்கார்டில் Motorola G35 5G யின் இந்த போனில் பேங்க் ஆபரின் மூலம் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், கூடுதல் சேமிப்பிற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போன்களை மாற்றிக் கொள்ளலாம். மோட்டோரோலா G35 5G யில் கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் அதன் விவரக்குறிப்புகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Motorola G35 5G டிஸ்கவுன்ட் ஆபர்

Motorola G35 5G யின் 4GB/128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ப்ளிப்காட்டில் 9,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, பேங்க் ஆபரின் மூலம் IDFC FIRST Power Women Platinum மற்றும் Signature டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது அதாவது இதில் 750 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனின் விலை 9,499ரூபாயாக இருக்கிறது, இது தவிர பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்தால் ரூ.5,600 சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச பலன் தற்போதைய போன் மாடல் மற்றும் எக்ச்ச்ஞ் செய்யப்படும் போனின் வேரியன்ட் பொறுத்தது.

Motorola G35 5G சிறப்பம்சம்.

மோட்டோரோலா G35 5G ஆனது 6.72-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவை 2400 x 1080 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1000 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. இந்த ஃபோனில் ஆக்டா-கோர் 6nm Unisoc T760 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இல் இயங்குகிறது, இதன் மூலம் நிறுவனம் ஆண்ட்ராய்டு 15 மேம்படுத்தல் மற்றும் 2 வருட பாதுகாப்பு செக்யுர்ரிட்டி உறுதியளிக்கிறது. இந்த போனில் 18W பாஸ்டன சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh பேட்டரி உள்ளது.

கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, G35 5G இன் பின்புறம் f/1.8 துளை கொண்ட 50-மெகாபிக்சல் பின்புற கேமராவையும், f/2.2 துளை கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.45 துளை கொண்ட 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த தொலைபேசியில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது. டைமென்சன் பற்றிப் பேசுகையில், இந்த போனில் நீளம் 166.29 mm, அகலம் 75.98 mm, தடிமன் 7.79 mmமற்றும் எடை 185 கிராம். இணைப்பு விருப்பங்களில் இரட்டை, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 5G, 4G VoLTE, Wi-Fi, புளூடூத் 5.0, GPS + GLONASS, USB Type-C மற்றும் NFC ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க: iPhone 16 யில் கிடைக்கிறது ரூ.9,000 அதிரடி டிஸ்கவுண்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo