இன்னிக்கு சேலில் தூள் கிளப்பும் ஆபர் Motorola யின் இந்த புதிய மாடலில் கம்மி விலையில் தூக்க சரியான நேரம்

HIGHLIGHTS

சமிபத்தில் புதியதாக Motorola நிறுவனம் அதன் புதிய MOTOROLA Edge 70 Pro+ போனை அறிமுகம் செய்தது

இப்பொழுது -இ-காமர்ஸ் தளமான மிக சிறந்த டிஸ்கவுண்ட் உடன் ரூ,3000 பேங்க் ஆபர் நன்மை

இப்பொழுது வெறும் ரூ,44,999க்கு வாங்கலாம்

சமிபத்தில் புதியதாக Motorola நிறுவனம் அதன் புதிய MOTOROLA Edge 70 Pro+ போனை அறிமுகம் செய்தது, ஆனால் இப்பொழுது -இ-காமர்ஸ் தளமான மிக சிறந்த டிஸ்கவுண்ட் உடன் ரூ,3000 பேங்க் ஆபரின் கீழ் இப்பொழுது வெறும் ரூ,44,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் பின்புறம் 50MP + 50MP + 50MP பின் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்ல்லம் வாங்க.

MOTOROLA Edge 70 Pro+ டிஸ்கவுண்ட் ஆபர்

MOTOROLA Edge 70 Pro+ போனின் விலை பிளிப்கார்டில் ரூ,47,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு வெறும் ரூ,44,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

_Motorola Edge 70 Pro Plus

Motorola Edge 70 Pro Plus டாப் அம்சங்கள்

டிஸ்ப்ளே:-Motorola Edge 70 Pro Plus போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனின் டிஸ்ப்ளே 6.8-இன்ச் Extreme AMOLED டிஸ்ப்ளே உடன் super HD (1.5K) ரெசளுசனுடன் 144Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 5,200 நிட்ஸ் பரைட்னஸ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் ஸ்கர்ட்ச் மற்றும் டேமஜில் இருந்து பாடுகக்கலம்.

ப்ரோசெசர்:- மேலும் இந்த போனில் MediaTek Dimensity 8500 Extreme ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் பாஸ்ட் பர்போமான்ஸ் மற்றும் ஸ்மூத் பயன்பாடு வழங்குகிறது மேலும் இந்த போனில் LPDDR5X RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் கேமிங் மற்றும் மல்ட்டி டாஸ்கிங் மிக சிறப்பாக பயன்படுத்தலாம்

சவுண்ட் :- Motorola Edge 70 Pro Plus போனில் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டிக்கு இம்மர்சிவ் என்டர்டைன்மென்ட் அம்சத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் Dolby Atmos மற்றும் Hi-Res Audio அம்சத்துடன் வருகிறது

கேமரா:-இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் Motorola Edge 70 Pro Plus போனில் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் உடன் இதில் ப்ரைமரி கேமரா 50MP Sony LYTIA 710 சென்சார் வழங்கப்படுகிறது, இரண்டாவதாக 50MP 3.5x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் மூன்றாவதாக 50MP அல்ட்ரா வைட்+ மேக்ரோ vision கேமரா super டிஜிட்டல் ஜூம் pro வழங்கப்படுகிறது மற்றும் செல்பிக்கு 50MP முன் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இது 4K 60FPS வீடியோ ரெக்கார்டிங் செய்யும்

பேட்டரி:-மோட்டோரோலாவின் சமீபத்திய மாடலில், 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய பெரிய 6,500mAh பேட்டரி இடம்பெறக்கூடும். மற்ற சாதனங்களை சார்ஜ் செய்வதற்கு ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் கிடைக்கலாம்.

பில்ட் குவாலிட்டி:- இந்த முதன்மை மாடல், வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிச்டன்ட்க்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங்கை வழங்கப்படுகிறது. மேலும் இது MIL-STD -810 யின் மீட்டரி கிரேட் அம்சம் கொண்டுள்ளது இது மெல்லிய டிசைனை கொண்டிருக்கும் மற்றும் சுமார் 190 கிராம் எடை இருக்கலாம். இது மோட்டோரோலாவின் ஹலோ UI மற்றும் வழக்கமான சாப்ட்வேர் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 16-ல் இயங்கக்கூடும்.

இதையும் படிங்க வேற லெவல் ஆபர் Xiaomi யின் இந்த புது போனுக்கு அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :