தீபாவளி முடிந்தது என டென்ஷன் ஆகாதிங்க Motorola இந்த போனில் பேங்க் ஆபர் உட்பட ரூ,35,146 குறைப்பு
Motorola ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்று நினைகுரிர்களா
Flipkart Big பில்லியன் Days இன்னும் நடந்து வருகிறது
MOTOROLA edge 70 pro போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,4,850 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
நீங்கள் இந்த தீபாவளிக்கு ஒரு வாங்க வேண்டும் அதும் Motorola ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்று நினைத்தால், தீபாவளி முடிந்தபின் ஆபர் போகிவிடும் என நினைக்க வேண்டாம், Flipkart Big பில்லியன் Days இன்னும் நடந்து வருகிறது எனவே இந்த ஆபர் பயன்படுத்தி MOTOROLA edge 70 pro போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,4,850 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,35,146க்கு வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் விலையுடன் ஒப்புடும்போது இந்த போனில் ரூ,34,850 குறைக்கப்பட்டுள்ளது.
MOTOROLA edge 70 pro டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
MOTOROLA edge 70 pro பிளிப்கார்டில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் அதிகபட்சமாக ரூ,4,850 வரை டிஸ்கவுண்ட் பெறலாம், இதை தவிர HDFC மற்றும் ICICI பேங்க் கஸ்டமர்கள் ரூ,3000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,69,999 ஆகும், அதிலிருந்து இந்த போனில் பேங்க் ஆபர் உட்பட ரூ,34,850குறைக்கப்பட்டுள்ளது ஆபருக்கு பிறகு ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
MOTOROLA edge 70 pro சிறப்பம்சம்.
MOTOROLA edge 70 pro யின் இந்த போனில் அம்சங்களை பற்றி பேசினால், 6.8-இன்ச் (2772 x 1272 pixels) 1.5K ரெசளுசன் உடன் இதில் எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதனுடன் இந்த போனில் 144Hz வரை ரெப்ராஸ் ரேட் 5200 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இப்பொழுது ப்ரோசெசர் என வரும்போது ediaTek Dimensity 8500 Extreme SoC octa core ப்ரோசெசருடன் வருகிறது, இதை தவிர இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் (3 OS + அப்டேட்மற்றும் 5 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது, இது 8GB / 12GB LPDDR5X RAM மற்றும் 256GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்குகிறது.
இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், 50MP மெயின் கேமரா LYTIA-710 சென்சார் உடன் , OIS, 50MP 122º அல்ட்ரா-வைட் ஆட்டோஃபோகஸ் கேமரா, மேக்ரோ ஆப்ஷன், மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார், 4K 60fps வரை வீடியோ ரெக்கார்டிங் ஆகியவை வழங்குகிறது மற்றும் இந்த போனில் முன் பக்கத்தில் 50MP ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா உடன் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.
இதையும் படிங்க நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola Signature 27 போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை 6500mAh பேட்டரியுடன் 90W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmosசப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்,USB Type-C, இதனுடன் இதில் வாடர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு (IP68 + IP69) மிலிட்டரி கிரேட் வழங்கப்படுகிறது