Motorola Edge 70 Max specs revealed on Flipkart check Processor camera battery details before Launch
Motorola நிறுவனம் இந்தியாவில் அடுத்து அதன் புதிய போனான Motorola Edge 70 Max அறிமுகம் செய்ய இருக்கிறது, இதில் சுவாரசியம் என்னவென்றால் MOTOROLA G77 Power போன் அறிமுகம் செய்து முழுசா 1 வாரம் கூட ஆகாத நிலையில் அதன் அடுத்த போன் மார்க்கெட்டில் அறிமுகதிக்கு ரெடியாகியுள்ளது இந்த போன் இந்த மாதம் ஜூலை அறிமுகமாக இருக்கிறது இதன் அறிமுக தேதி மற்றும் மற்ற அம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
Motorola அதன் புதிய Moto Edge 70 Max போனை இந்தியாவில் ஜூலை 15, 2026 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதி செய்துள்ளது. இந்த அறிமுகம் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு நடைபெறும். இந்த போனின் போட்டோ ஏற்கனவே ஃபிளிப்கார்ட்டில் வெளியாகியுள்ளது. இதன் டிசைனை பார்க்கும்போது, இந்தச் போன் ஒரு பிலேட்டான ஸ்க்ரீன், மெல்லிய பெசல்கள் மற்றும் சதுர வடிவ பின்புற கேமரா மாட்யூல் ஆகியவற்றுடன் வரும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்த போன் லைட் ப்ளூ மற்றும் க்ரீன் ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கும் என்பதையும் நாம் காணலாம்.
இதையும் படிங்க நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த MOTOROLA G77 Power அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
Moto Edge 70 Max போனில் Quad-HD+ LTPO பேணல் உடன் இதில் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 7000nits பீக் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் கார்னிங் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் டாப் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் BGM போன்ற கடினமான கேமையும் சுலபமாக விளையாடலாம்.
மேலும் இந்த Motorola Edge 70 Max போனின் பவர்புல் பர்போமன்சுக்கு Qualcomm Snapdragon 8 Gen 5 SoC இருப்பது உருதி செய்துள்ளது, அதாவது இதன் மூலம் இதில் பவர்புல் அனுபவம் பெறலாம் 12GB யின் LPDDR5X ரேம் மற்றும் இதில் AI அம்சம் கொண்டிருக்கும்