Motorola யின் இந்த அல்டிமேட் பர்போமான்ஸ் கொண்ட இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட்
Motorola Edge 60 Pro விலை மீண்டும் குறைந்துள்ளது
இந்த மோட்டோரோலா போன் மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது
மோட்டோரோலாவின் வெப்சைட்டில் ரூ.3,500 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்
Motorola அதன் மிகவும் பாப்புலர் போன் ஆன Motorola Edge 60 Pro விலை மீண்டும் குறைந்துள்ளது அதாவது இந்த போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் ப்ளிப்கார்டில் Big Billion Days Sale விற்பனை தொடங்குவதற்கு முன்பு இந்த போனை இன்னும் குறைவாக வாங்கலாம் அதாவது இந்த விற்பனை செப்டம்பர் 23 அன்று நடைபெற இருக்கிறது மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyMotorola Edge 60 Pro டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை.
இந்த மோட்டோரோலா போன் மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது – 8 ஜிபி ரேம் + 256 ஜிபி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி. இதன் விலை முறையே ரூ.29,999, ரூ.33,999 மற்றும் ரூ.37,999. லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபரின் கீழ் Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனைகம்மி விலையில் வாங்கலாம் இந்த போனை மூன்று கலர் விருப்பங்களில் வாங்கலாம் – பெனடோன் டாஸ்லிங் ப்ளூ, பெனடோன் ஷேடோ மற்றும் பெனடோன் கிரேப் ஆகியவை ஆகும் .
மோட்டோரோலாவின் வெப்சைட்டில் ரூ.3,500 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இருப்பினும், இந்த தள்ளுபடி 12 ஜிபி ரேம் கொண்ட வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மறுபுறம், மற்ற இரண்டு வேரியண்டுகளிலும் ரூ.2,000 வரை தள்ளுபடி கிடைக்கும் மேலும் உங்களின் பழைய போனை எக்ட்ச்செஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Motorola Edge 60 Pro அம்சங்கள்
இது 6.7-இன்ச் சூப்பர் HD குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனில் டிஸ்ப்ளேவின் ரெசளுசன்1.5K அதாவது 2712 x 1220 பிக்சல்கள். இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்ரஸ் ரேட்டையும் 4500 nits வரை ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது . அதன் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i கிடைக்கிறது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சாரை சப்போர்ட் செய்கிறது . இந்த போன் மீடியாடெக் Dimensity 8350 எக்ஸ்ட்ரீம் ப்ரோசெசர் இயங்குகிறது.
இதையும் படிங்க Apple யின் புதிய போன் வரும் குஷியில் iPhone இந்த மடலில் அதிரடியாக ரூ,11,500 டிஸ்கவுண்ட்
இந்த போன் 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் சப்போர்டை பெறும். இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஒப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது, இதன் மூலம் நிறுவனம் 3 வருட ஒப்பர்டிங் சிஸ்டம் 4 வருட செக்யுரிட்டி அப்டேட்களையும் வழங்குகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோவில் சக்திவாய்ந்த 6000mAh பேட்டரி உள்ளது. இதன் மூலம், நிறுவனம் 90W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை வழங்கியுள்ளது. போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு கிடைக்கிறது. இது 50MP மெயின், 50MP அல்ட்ரா வைட், 10MP டெலிஃபோட்டோ மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் 3-இன்-1 லைட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 50MP கேமராவைக் கொண்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile