Motorola யின் போனில் தரமான ஆபர் ரூ,5,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்
Motorola Edge 50 Fusion போனை வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும்,
Motorola Edge 50 Fusion நீங்கள் வெறும் ரூ,18,000க்கு வாங்கலாம்
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனை ரூ.15,999 தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
நீங்கள் மோட்டோரோலா யின் Motorola Edge 50 Fusion போனை வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது இந்த போனில் மிக சிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளே வழங்குகிறது இந்த போன் இந்தியாவில் ரூ,22,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம் Motorola Edge 50 Fusion நீங்கள் வெறும் ரூ,18,000க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
SurveyMotorola Edge 50 Fusion விலை மற்றும் ஆபர் டிஸ்கவுண்ட்
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் இந்தியாவில் ரூ.22,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போனை ரூ.2000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியுடன் வழங்குகிறது, அதாவது ரூ.20,999. ஆனால் அது மட்டும் இல்லை. உங்களிடம் எட்ஜ் 50 ஃப்யூஷனுடன் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் பழைய ஸ்மார்ட்போன் கொடுத்து வாங்கினால் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்,, பிளிப்கார்ட் ரூ.12,700 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்கியுள்ளது.
இப்போது இங்கே உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மொத்த மதிப்பையும் நீங்கள் வெளிப்படையாகப் பெற மாட்டீர்கள். ஆனால் உங்களிடம் ரூ.15,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் இருந்தால், குறைந்தபட்சம் ரூ.5000 வரை ஸ்மார்ட்போனில் தள்ளுபடி பெறலாம். அதாவது நீங்கள் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனை ரூ.15,999 தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
Motorola Edge 50 Fusion சிறப்பம்சம்.
Motorola Edge 50 Fusion போனின் அம்சம் பற்றி பேசினால் இந்த போனை 6.7-இன்ச் FHD+ OLED பேணல் உடன் இதில் 144hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இது HDR10+, மற்றும் 10-bit கலர் சப்போர்ட் உடன் இந்த போனில் Corning Gorilla Glass 5 ப்ரோடேக்சன் மற்றும் இது 1,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்வழங்குகிறது,
இதை தவிர இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் Snapdragon 7s Gen 2 சிப்செட் வழங்குகிறது, மேலும் இதில் 12GB LPDDR4X RAM and up to 512GB (UFS 2.2) ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
போட்டோ எடுப்பதற்கு, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 MP சோனி LYT-700C மற்றும் 13MP அல்ட்ராவைடு கேமராவைப் பெறுவீர்கள். செல்ஃபிக்களுக்கு, இந்த போனில் 32MP பிரைமரி ஷூட்டரைப் வழங்குகிறது, இப்பொழுது பேட்டரி பற்றி பேசுகையில் 5000 mAh பேட்டரி உடன் 68-வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க Samsung யின் இந்த பக்கா மாஸ் போனை அதிரடி ஆபரில் வாங்க இது தான் சூப்பர் வாய்ப்பு எங்கு பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile