லேட்டா வந்தாலும் அசத்தலாக வந்த ஆபர் Motorola யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,17,000 டிஸ்கவுண்ட்

லேட்டா வந்தாலும் அசத்தலாக வந்த ஆபர் Motorola யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,17,000 டிஸ்கவுண்ட்

Motorola Edge 30 Pro போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், இந்த எட்ஜ் சீரிஸ் போன், ஃபிளிப்கார்ட்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இந்நிறுவனம் இந்த போனை ₹55,999 விலையில் அறிமுகப்படுத்தியது, ஆனால் இப்போது ₹17,000-க்கும் அதிகமான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த போனில் 8GB ரேம் மற்றும் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றிப் பார்ப்போம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 30 Pro டிஸ்கவுண்ட் ஆபர்

Motorola Edge 30 Pro குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த ஃபோனின் 8ஜிபி ரேம், 128ஜிபி வேரியன்ட், அறிமுகத்தின்போது ₹55,999 என்ற MRP விலையில் வந்தது. இருப்பினும், நிறுவனம் இந்த ஃபோனை 46% தள்ளுபடியுடன் பட்டியலிட்டுள்ளது . இந்த ஃபோனுக்கு ₹16,000 நேரடித் தள்ளுபடி கிடைப்பதால், இதன் விலை ₹30,000 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் டிஸ்கவுண்ட் அதோடு முடிவதில்லை. இந்த ஃபோன் பேங்க் டிஸ்கவுன்ட் உடன் வருகிறது .

இதையும் படிங்க:திடிரென நாடெங்கும் ஒலித்த “Extremely Severe Alert” சவுண்ட் உங்க போனுக்கு வந்தாதா காரணம் என்ன தெருஞ்சிகொங்க

Motorola Edge 30 Pro சிறப்பம்சம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ, 144Hz உயர் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.8-இன்ச் ஃபுல்-HD+ POLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 SoC ப்ரோசெசர், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மாடல் 13 5G பேண்டுகளுக்கான சப்போர்டுடன் வரும் என்று பிரார் நிறுவனம் கூறியுள்ளது.

கேமராக்களைப் பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவின் பின்புறத்தில் இரண்டு 50 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் அடங்கிய டிரிபிள் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில், 60 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கலாம். மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் MyUI உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile