மோட்டோரோலா ஆகஸ்ட் 2 அன்று Moto Z3 உடன் 5G Moto Mod அறிமுகப்படுத்தலாம்…!

மோட்டோரோலா ஆகஸ்ட் 2 அன்று   Moto Z3  உடன் 5G  Moto Mod அறிமுகப்படுத்தலாம்…!
HIGHLIGHTS

Motorola அதன் இந்த நடக்க இருக்கும் நிகழ்வில் அதன் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Moto One Power அறிமுகப்படுத்தலாம்

மோட்டோரோலா 2 ஆகஸ்ட் அதன் சிகாகோ HQ  வின்  ஒரு நிகழ்வில் அறிமுகபடுத்த இருக்கிறது இங்கு இந்த நிகழ்வில்  நிறுவனம் மற்றும் சில புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போன் Moto One Power மற்றும் Moto Z3  ஆக  இருக்கலாம், இதை தவிர  இது போல ஒரு தகவல் வெளியாகியது அதாவது இந்த நிகழ்வுன் கீழ் Moto Z3 ஸ்மார்ட்போனை  அறிமுகப்படுத்த போவதில்லை, இந்த நிகழ்வில்  நிறுவனத்தின் மற்றும் இதிலிருந்து  5G Mod அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதை  முதலில் லீக் ஆன  ஒரு போட்டோவில் காணப்பட்டது 

அறிக்கையின்படி, ஸ்மார்ட்போன் வெரிசோன் அமெரிக்காவில் பிரத்தியேகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது, இது 5G Mod உடன் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் இது 5 ஜி வரை மேம்படுத்தப்படும்.

நாம் இந்த Moto One Power  ஸ்மார்ட்போனை  பற்றி பேசினால் இந்த சாதனத்தில் ஒரு  6.2- இன்ச் உடன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது இதில் ஒரு  19:9  எஸ்பெக்ட்  ரேஷியோ கொண்ட  டிஸ்பிளே உடன் இருக்கிறது மற்றும் இந்த போனில் ஒரு  வரடிகள் டூயல் கேமரா செட்டப் இருக்கும் என தெரிகிறது மற்றும் இதில்  ஆண்ட்ராய்டு ஒன்  பிரின்டிங்  நமக்கு தெரிய வந்தது 

மற்ற  ஸ்பெக்ஸ்  மற்றும் அம்சங்களை பற்றி பேசினால், இந்த சாதனத்தில் ஒரு  ஸ்னாப்ட்ரகன் 636 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தலாம்  என கூறப்படுகிறது இதை தவிர இதில் ஒரு 4GB  ரேம் உடன் 64GB  ஸ்டோரேஜ்  இருக்கும் என தெரிகிறது, இந்த போன் ஒரு மிட்  ரேன்ஜ்  ஸ்மார்ட்போன்  வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது, இதை தவிர இதில் FHD+ 1080-x2280 பிக்சல் ரெஸலுசன் யின் 19:9  எஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்பிளே கொண்டிருக்கும், இதனுடன் இந்த போனில் ஒரு 3,780mAh பேட்டரி இருக்கும் மற்றும் இது ஆண்ட்ராய்டு 8.1 Oreo  வில் வேலை செய்கிறது.

https://static.digit.in/default/ce360ce19e9da73ef065eb9bed04388a36c22823.jpeg

அதாவது நங்கள்  இதில் கூறியபடி இந்த சாதனத்தில்  ஒரு டூயல் கேமரா செட்டப்புடன் அறிமுகமாகலாம் மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில்  ஒரு 12 மெகாபிக்ஸல் பிரைமரி  கேமரா  மற்றும் இதில் ஒரு 5 மெகா பிக்சல் செகண்டரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்ஸல்  முன் கேமரா  கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo