HIGHLIGHTS
Moto X4 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை Rs 20,999 மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை Rs 22,999 வைக்க பட்டுள்ளது.