Moto G7 Plus Viva Red வண்ணத்தில் அறிமுகமானது, இதன் விலை மற்றும் சிறப்பம்சத்தின் தகவலை அறியலாம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 09 Apr 2019
HIGHLIGHTS
  • இந்த ஸ்மார்ட்போ ஒரு வாட்டர் ட்ராப் னில் 6.2-இன்ச் யின் IPS LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த போனில் வாட்டர் ட்ராப் நோட்ச் வழங்கப்பட்டுள்ளது.

Moto G7 Plus Viva Red வண்ணத்தில் அறிமுகமானது, இதன் விலை  மற்றும் சிறப்பம்சத்தின் தகவலை  அறியலாம்.
Moto G7 Plus Viva Red வண்ணத்தில் அறிமுகமானது, இதன் விலை மற்றும் சிறப்பம்சத்தின் தகவலை அறியலாம்.

Motorola வின்  Moto G7 Plus மொபைல்  போனை சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இதில் ஒரு புதிய கலர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய  Moto G7 Plus மொபைல்  போனில்Viva Red  வண்ணத்தில்  அறிமுகம் செய்யப்பட்டது.மேலும் இது வெல்வேறு  ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகையில் அறிமுகமானது. இதனுடன்  உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னெவென்றால்  இதன் அடிப்படையிலான  வகை 4GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதன் விலை  RMB 2,099 அதாவது இந்திய மதிப்பு சுமார் Rs 21,000 விலையில் இருக்கும், இதை தவிர  இதன் மற்ற வகை  6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை பற்றி பேசினால், இதை நீங்கள் RMB 2,399 அதாவது சுமார் இந்திய மதிப்பு Rs 24,0000 விலையில் இருக்கும் 

இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  சீனா சந்தையில் ஏப்ரல் 11 அன்று விற்பனைக்கு  வரும. இருப்பினும்  இப்பொழுது இதை  பற்றி எந்த  தகவலும்  இல்லை, மேலும் இந்தியாவிலும்  இந்த கலர் வகையை  கொண்டு வர உள்ளது மேலும் இந்த மொபைல்  போனை பற்றி பேசினால் இதில்  ஒரு பிரிமியம் மாடல்  கிளாஸ்  டிசைன்  வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் இந்த  ஸ்மார்ட்போ ஒரு வாட்டர் ட்ராப் னில்  6.2-இன்ச் யின்  IPS LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த போனில் வாட்டர்  ட்ராப் நோட்ச்  வழங்கப்பட்டுள்ளது.

இதை தவிர உங்களுக்கு இதில்  தெரியப்படுத்துவது என்னவென்றால்  இந்த மொபைல்  போனில்  ஸ்னாப்ட்ரகன் 636 யில் இயங்குகிறது மேலும் நாம்  இந்த ஸ்மார்ட்போனின்  கேமரா  அமைப்பு பற்றி பேசினால், இந்த மொபைல்  போனில் டூயல் கேமரா வழங்கப்படுகிறது. இந்த மொபைல்  போனில்  உங்களுக்கு  16MP  யின் பிரைமரி கேமரா சென்சார் மற்றும் இதில் ஒரு RGB  சென்சாரும் வழங்கபப்டுகிறது மேலும் இதில் செகண்டரி  கேமரா 5MP  டெப்த் சென்சாருடன் வழங்கப்படுகிறது, இதை தவிர  முன் பக்கத்தில் 12MP  முன் கேமரா வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் ஒரு 3000mAh  பவர் பேட்டரி வழங்கப்படுகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

OnePlus 10 Pro 5G (Volcanic Black, 8GB RAM, 128GB Storage)
OnePlus 10 Pro 5G (Volcanic Black, 8GB RAM, 128GB Storage)
₹ 66999 | $hotDeals->merchant_name
Redmi Note 11 (Horizon Blue, 4GB RAM, 64GB Storage) | 90Hz FHD+ AMOLED Display | Qualcomm® Snapdragon™ 680-6nm | Alexa Built-in | 33W Charger Included
Redmi Note 11 (Horizon Blue, 4GB RAM, 64GB Storage) | 90Hz FHD+ AMOLED Display | Qualcomm® Snapdragon™ 680-6nm | Alexa Built-in | 33W Charger Included
₹ 13499 | $hotDeals->merchant_name
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
₹ 29990 | $hotDeals->merchant_name
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
₹ 26990 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status