பெரிய பேட்டரி உடன் Moto E5 மற்றும் E5 Plus ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது..!

பெரிய பேட்டரி உடன் Moto E5 மற்றும் E5 Plus ஸ்மார்ட்போன்  இந்தியாவில் அறிமுகமானது..!
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது இந்த சாதனம் அமேசானில் ஜூலை 11 முதல் விற்பனைக்கு நேருகிறது.

Moto E5 and E5 Plus மிக பெரிய பேட்டரியுடன் இன்று இந்தியாவில் அறிமுகமானது மோட்டோரோலா இன்று அதன் Moto E5 மற்றும் Moto E5 Plus ஸ்மார்ட்போனை  அறிமுகப்படுத்தியது, மற்றும் இந்த சாதனத்தின் விலை பற்றி பேசினால்  9,999ருபாய் மற்றும்  11,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இந்த போனை  Moto G6 சீரிஸில் அறிமுக செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 11 ஜூலை முதல் Amazon.in யில் விற்பனைக்கு வரும்., Moto E5 Plus ஸ்னாப்ட்ரகன் 435  சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் இந்தியாவில் இந்த சாதனம்  ஸ்னாப்ட்ரகன் 430 SoC உடன் அறிமுகம் செய்யபட்டது 

இந்த சாதனம் கருப்பு கலரில் கிடைக்கும் மற்றும் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இந்த  சாதனத்துடன் சில ஆபர்  அறிமுகமாகியுள்ளது. இந்த சாதனங்கள் SBI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ .800 தள்ளுபடி செய்யப்படுகின்றன. இது தவிர, 9 மாதங்கள் வரை எந்தவொரு நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் கிடைக்கிறது மற்றும் ரூ.1,000 வரை தள்ளுபடி கிடைக்கும் இந்த ஸ்தானத்தை இதை தவிர நோ கோஸ்ட்  EMI  மூலம் வாங்கலாம்  இந்த சாதனத்தை வாங்குபவர்கள் மற்றும் Paytm மூலம் வாங்குவோர்களுக்கு , 1,200 ரூபாய்க்கு தள்ளுபடி கிடைக்கும் . மோட்டோ E5 இல் ஆஃப்லைன் தள்ளுபடி உள்ளது.

Moto E5 Plus யில் கடந்த போன் ஒப்பிடும்போது பெரிய அப்டேட் அதன் டிஸ்பிளே அதன்  எஸ்பெக்ட் ரேஷியோ 18:9  இருக்கிறது மற்றும் அதன் ரெஸலுசன் 1440x720p  இருக்கிறது. இந்த சாதனத்தின் மிக சிறப்பம்சம் அதன் 5000mAh  கொண்ட பெரிய பேர்ட்டரி தான், இதனுடனுடன் இது பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது மோட்டோரோலா  கூறுகிறது 15  நிமிடத்தின் சார்ஜ் செய்தாலே போதும் நீங்கள் அதை நான்கு  மணி நேரம் வரை உபயோகிக்கலாம் 

இந்த சாதனத்தின் பின்புறம், ஒரு சிங்கில் பின்புற கேமரா அமைப்பு வழங்கப்படுகிறது, இது 12MP சென்சார் ஆகும், இது f / 2.0 அப்ரட்ஜர் லென்ஸுடன் வருகிறது, மற்றது PDAF மற்றும் கார் ஃபோகஸ் ஆகியவற்றிற்கு வருகிறது. சாதனம் முன் ஒரு 8MP கேமரா, இது ஒரு அப்ரட்ஜர் f / 2.2 மற்றும் சென்சார் அதன் பிக்சல் உள்ளது 1.12um பின்ச் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo