Xiaomi Mi 5 மற்றும் Mi 5s Plusயின் MIUI 9 அப்டேட் கிடைக்க ஆரம்பித்துள்ளது

HIGHLIGHTS

ஒரு சிறந்த போல்டர் கிளினர், அப்டிமைஸ் சிஸ்டம் டிச்க்ரிப்சன் ஸ்பீட் மற்றும் கேமரா app உடன் லேங்குவேஜ் சப்போர்ட் இதில் அப்டேட் செய்ய பட்டு இருக்கிறது

Xiaomi Mi 5 மற்றும் Mi 5s Plusயின்  MIUI 9 அப்டேட் கிடைக்க ஆரம்பித்துள்ளது

MIUI 9 உலகளவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது மற்றும் Mi 5 மற்றும் Mi 5s Plus இதன் அப்டேட் அடங்கியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MIUI V9.1.1.0 NAAMIEI அப்டேட்  571 MB இருக்கிறது, மற்றும் இந்த  அப்டேட்  மிகவும் புதிய பீச்சர்  மற்றும்  பர்போமான்ஸ் ட்ரிக்ஸ்  கொண்டுள்ளது. appsக்கு இதில்  டுயல்  apps சப்போர்ட் செய்கிறது  மற்றும்  பேட்டரி சேவர் இந்த டிவைசை  சார்ஜ் ஆகிய பின் சிறந்த  கன்ட்ரோலில் வைக்கிறது. 

ஒரு சிறந்த போல்டர் கிளினர், அப்டிமைஸ் சிஸ்டம் டிக்ரிப்சன் ஸ்பீட் மற்றும்  கேமரா app உடன் லேங்குவேஜ் சப்போர்ட் இதில் அப்டேட் செய்ய பட்டு இருக்கிறது..

இதன் home  பேஜ்  முழுமையாக  ரிடிசைன்  செய்யப்பட்டு இருக்கிறது., இதன்  காலேண்டர் app ரஷ்யாவில் விடுமுறை கார்ட்கள் உள்ளன.சில தீம்கள் அப்டேட் செய்ய பட்டுள்ளது மற்றும்  டிபால்ட் தீம்  யின் சில apps  அனிமேட்டட்  ஐகோர்ன்ஸ் கொடுக்க பட்டுள்ளது..

 Xiaomi Mi 5 டிவைசில் அதன் புதிய பீச்சர் அடங்கியுள்ளது மற்றும் Xiaomi Mi 5s Plus போன்களிலும் பார்க்க கிடைக்கும், அதை MIUI V9.1.1.0 NBGMIEI பெயரில் ஹெவி அப்டேட் ஆகி இருக்கிறது மற்றும்  இதன் சைஸ் 1.3 GB இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo