வெறும் ரூ.4,999 விலையில் Micromax iOne ஸ்மார்ட்போன் அறிமுகம்
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் போன்றவை வழங்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் அதாவது ரூ.4,999 புதிதாக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதன் பெயர் Micromax iOne என வைக்கப்பட்டுள்ளது.
SurveyMicromax iOne சிறப்பம்சங்கள்
– 5.45 இன்ச் 540×1132 பிக்சல் டிஸ்ப்ளே
– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் Unisoc SC9863 பிராசஸர்
– IMG8322 GPU
– 2 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம்
– 5 எம்.பி. பிரைமரி கேமரா,LED ஃபிளாஷ், f/2.2, சாம்சங் 5E8 சென்சார்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, LED ஃபிளாஷ், f/2.2, சாம்சங் 5E8 சென்சார்
– 4ஜி, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
– 2200 Mah பேட்டரி
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் போன்றவை வழங்கப்படுகிறது.மற்ற அம்சங்களை பொருத்தவரை மைக்ரோமேக்ஸ் ஐஒன் மாடலில் 5.45 இன்ச் 540×1132 பிக்சல் நாட்ச் டிஸ்ப்ளே, UNISOC SC9863 ஆக்டா-கோர் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2200 Mah பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் ஐஒன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile