Micromax மற்றும் Airtel சேர்ந்து ஆண்ட்ராய்டு ஓரியோ ஒபரேட்டிங் சிஸ்டம் உடன் Bharat Go ஸ்மார்ட்போணை அறிமுகப்படுத்தியது

Micromax மற்றும் Airtel  சேர்ந்து ஆண்ட்ராய்டு ஓரியோ ஒபரேட்டிங் சிஸ்டம் உடன் Bharat Go ஸ்மார்ட்போணை அறிமுகப்படுத்தியது
HIGHLIGHTS

இந்த விலையை கேட்ட ஆச்சர்யம் படுவீங்க இதன் உண்மையான விலை , Rs 4,399க்கு இருக்கிறது. இதை தவிர ஏர்டெல் வாடிக்கையாளருக்கு இந்த சாதனம் வாங்கினால் Rs 2,000 கேஷ்பேக் வழங்குகிறது

மைக்ரோமேக்ஸ் செவ்வாயன்று அதன் முதல் ஸ்மார்ட்போன் ஒன்றை  ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓரேயோ  Bharat Go அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த  சடனத்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனத்தின் விலை பற்றி பேசினால் Rs 2,399  ஆக  இருக்கிறது 

உண்மையில் இந்த சாதனத்தை சந்தையில்  Rs 4,399 விலையில் விற்கப்படுகிறது, ஆனால்  இதுவே இந்த சாதனத்தை ஏர்டெல்  கஸ்டமர் இதை வாங்கினால்  இந்த சாதனத்தின் மூலம் அவர்களுக்கு  Rs 2,000 கேஷ்பேக் வழங்குகிறது 

இந்த சாதனத்தை பற்றி பேசினால் இதில் ஒரு  4.5 இன்ச்  சுகிறீன் உடன் அறிமுகமாகியுள்ளது, இதை தவிர இந்த இந்த சாதனத்தை ஸ்மார்ட் ஒப்சன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் எளிதாக சுகிறீன் ஷாட்  அல்லது போட்டோ எடுக்கலாம். இந்த சாதனம் மீடியா டேக் குவட்  கோர் ப்ரோசெசர் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 இந்த போனில் போட்டோ எடுக்க ஒரு 5- மெகா பிக்சல் முன் மற்றும் பின் கேமரா கொடுத்துள்ளது. இதை தவிர இந்த போனில் 1GB யின் ரேம்  DDR3  மற்றும் 8GB இன்டர்னல்;ஸ்டோரேஜ்  உடன்  அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் ஒரு  2,000mAh பவர் கொண்ட பேட்டரி இருக்கிறது, அது உங்களுக்கு OTG  சப்போர்ட் உடன் கிடைக்கும். இந்த சாதனத்தில் நீங்கள்  டூயல் சிம் சப்போர்ட் கிடைக்கிறது. இதை தவிர  இதில் VoLTE readyஇருக்கிறது. இந்த சாதனத்தில் கூகுள் கோ எடிசன் நிறைய ஆப் உடன் அறிமுகம் செய்துள்ளது.

இந்த சாதனத்தை வெளியீட்டை தொடர்ந்து நிறுவனத்தின் தலைமை  மார்க்கெட்டிங் ஹெட் ஆபிசர் கூறியுள்ளார் நாம் டேட்டா  படி பார்த்தால், நாட்டில் 5K வகைகளில் ஸ்மார்ட்போன்கள் பற்றாக்குறை இருப்பதை நாங்கள் காண்கிறோம், இதன் காரணமாக ஒரு பெரிய இடைவெளிக்கு  பிறகு இதை  அறிவித்துள்ளதாக கூறியுள்ளார் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo