Install App Install App

Xiaomi Mi MIX 3 6.39 இன்ச் ஃபுல் HD . பிளஸ் AMOLED டிஸ்ப்ளே உடன் அறிமுகம்..!

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 25 Oct 2018
HIGHLIGHTS
  • சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Xiaomi Mi MIX 3 6.39 இன்ச் ஃபுல் HD . பிளஸ் AMOLED டிஸ்ப்ளே உடன் அறிமுகம்..!

சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.புதிய Mi  மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD . பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், கூகுள் ஏ.ஆர். கோர் வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டன்ட், பிரத்யேக AI . பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

பிரத்யேக ஸ்லைடர் டிசைன் மற்றும் நியோடிமியம் நிரந்தர காந்தகங்கள் வழங்கப்பட்டிருப்பதால் ஸ்லைடர் மிகச்சிறப்பாக இயங்கும். ஸ்லைடர் திறந்த நிலையில், அழைப்புகளை ஏற்கவோ, செல்ஃபி எடுப்பது, ஷார்ட்கட் இயக்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இத்துடன் ஸ்லைடர் ஆப்ஷனிற்கு என பிரத்யேக ஆடியோக்களை செட் செய்து கொள்ளலாம்.

புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், OIS, டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ், இரண்டாவது 12 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், சாம்சங் S5K3M3+ சென்சார், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 2 எம்.பி. DOF சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Xiaomi Mi MIX 3 சிறப்பம்சங்கள்:

- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:5:9 டிஸ்ப்ளே
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் 
- அட்ரினோ 630 GPU
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. 26 எம்.எம். வைடு-ஆங்கிள் லென்ஸ், 1/2.6″ சோனி IMX363, f/1.8, 1.4µm பிக்சல், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3+, 1.0 µm பிக்சல், f/2.4
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சூப்பர் பிக்சல், சோனி IMX576, 
- 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, OV02A10 சென்சார்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி
- 3200 mah. பேட்டரி
- குவிக் சார்ஜ் 4.0, ஃபாஸ்ட் சார்ஜிங்
- 10W Qi வயர்லெஸ் சார்ஜிங்

சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஒனிக்ஸ் பிளாக், ஜேட் கிரீன் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,800) என்றும், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.39,965) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.42.185), 10 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,770) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
₹ 39999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
₹ 29999 | $hotDeals->merchant_name
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
₹ 26990 | $hotDeals->merchant_name
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
₹ 29990 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status