MI DAYS: 5-9 SEPTEMBER வரையிலான டீல்ஸ் பெறலாம்.

MI DAYS: 5-9 SEPTEMBER  வரையிலான டீல்ஸ் பெறலாம்.

MI  Days  அமேசான்  Xiaomi  ஸ்மார்ட்போன்கள் மற்றும்  பல பொருட்களில்  அசத்தலான ஆபர்  வழங்கி  வருகிறது மேலும் இந்த போனின் விற்பனை இன்று கடைசி நாள் ஆகும். நீங்கள் இந்த  ஆபர்  பயன்படுத்தி  சியோமி சாதனங்களை  ஆபர்  விலையில்  வாங்கி செல்லுங்கள்இந்த சலுகை  5-9 SEPTEMBER  மேலும் இந்த கொண்டாட்டத்தில்  பல அசத்தலான  ஆபர்களை  வழங்குகிறது. நீங்கள் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன் உங்களுக்கு இதில் 6500வரை  தள்ளுபடி வழங்கப்படுகிறது மற்றும் இதில் 3000 வரை எஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம்.

REDMI 7
MRP: Rs 9,999
Deal Price: Rs 7,499

இந்த ஸ்மார்ட்போனில் 4000mah  ஹை பேட்டரி பவர் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 632 உடன் இதன் விலை  7,499 
 .ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி  ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ்  வழங்கப்படுகிறது, 

REDMI Y3
MRP: Rs 11,999
Deal Price: Rs 8,999

இதன்  3Gb  ரேம் மற்றும் 32 ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 8,999 ருபாய் மற்றும் இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999ரூபாயாக இருக்கிறது.  இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 32MP  செலஃபீ  கேமரா  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில்  ஸ்னாப்ட்ரகன் 632 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது  மேலும் நீங்கள் இங்கு பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

REDMI 6 PRO
MRP: Rs 13,499
Deal Price: Rs 8,999

இந்த சாதனத்தில் இதன் விலை  Rs 8,999 ஸ்டோரேஜ் ரூபாயாக  இருக்கிறது மற்றும் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகையின் இருக்கிறது.இதனுடன் இதில் full HD +நோட்ச் டிஸ்பிளே கிடைக்கும்.

MI A2
MRP: Rs 17,499
Deal Price: Rs 9,999.

இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வழங்கப்படுகிறது. இதன் விலை  பற்றி  பேசினால்   9,999..ரூபாயாக இருக்கிறது, மேலும் இதன்  கேமராவுக்கு பெஸ்ட் ஸ்மார்ட்போனக இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo