48 மெகா பிக்சலுடன் அறிமுகமாகலாம் இந்த Meizu M9 Note

HIGHLIGHTS

Meizu ஒரு புதிய மொபைல் போனை கொண்டு வர போறாங்க, இது Xiaomi யின் Redmi Note 7 உடன் மோதும் விதமாக இருக்கும்னு எதிர் பார்க்க படுது

48 மெகா  பிக்சலுடன் அறிமுகமாகலாம் இந்த  Meizu M9 Note

Meizu ஒரு புதிய மொபைல் போனை  கொண்டு வர போறாங்க, இது Xiaomi  யின்  Redmi Note 7  உடன்  மோதும் விதமாக இருக்கும்னு  எதிர் பார்க்க படுது, வர இருக்கும்   Meizu M9 Note சீனா சர்டிபிகேஷன் வெப்சைட்  ஆன TENAA  ல லிஸ்ட் செய்யப்பட்டு இருக்குது. இந்த  போனை பத்தி சில சிறந்த  தகவல் வெளியாகியுள்ளது.. இதனுடன் இந்த   Meizu M9 Note  TENAA  லிஸ்டிங்   மாடல்  நம்பர்  M923Q  உடன் காணப்பட்டது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனுடன் இதை பத்தி பேசினால் இந்த ஸ்மார்ட்போன்ல பின்புற பிரைமரி  கேமரா 48 மெகாபிக்ஸல் மற்றும் 5 மெகாபிக்ஸல் செகண்டரி  கேமரா கொடுத்து இருகாங்க. இதனுடன் இந்த போன் Android 9.0 Pie கொண்டு இருக்கும் Meizu CEO கடந்த மாதம் அதாவது ஜனவரி 2019 இல் Meizu M9 குறிப்பு உறுதிப்படுத்தியது.

Meizu M9 Note இருக்கும்  சிறந்த அம்சம் இதுவாக  இருக்கலாம்.

இதன் அம்சத்தை பத்தி  பேசுனா   Meizu M9 Note ல   6.2 full HD IPS  டிஸ்பிளே உடன் வருது. இதனுடன்  TENAA  லிஸ்ட் படி பாத்த  இதுல ஸ்னாப்ட்ரகன்  675 ப்ரோசெசருடன்  வருது இதுல 6GB  ரேம் பயன்படுத்தி இருகாங்க மேலும் இதுல 64GB  ஸ்டோரேஜ்  இருக்கும். இதனுடன் நீங்க மைக்ரோ SD  கார்ட்  உதவியால் அதிகரிச்சுக்கலாம்   Meizu M9 Note ல வாட்டர்  ட்ராப் நோட்ச் உடன் வருது 

பின்புறத்துல ஏற்கனவே கூறியபடி  டூயல் பின் கேமரா  செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதுல 20 மெகாபிக்ஸல்  செல்பி  சென்சார்  மற்றும் 3,900Mah பேட்டரி இதுல இருக்குது, அதுவே இந்த போனின் ரென்டர்ஸ்  ரிப்போர்ட்  படி பார்த்தல், Meizu M9 Note ல 4000Mah  பேட்டரி உடன் வரலாம்  மற்றும் இது முதலில் சீனா சந்தையில்  இறக்கப்படும் என  கூறப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo