மூன்று பின் கேமரா மற்றும் 4,050MAH பேட்டரி உடன் LENOVO Z6 YOUTH EDITION அறிமுகம்.

மூன்று  பின் கேமரா  மற்றும் 4,050MAH பேட்டரி உடன்  LENOVO Z6 YOUTH EDITION அறிமுகம்.
HIGHLIGHTS

Lenovo Z6 Youth Edition யில் மூன்று பின் கேமரா வழங்கப்பட்டுஉள்ளது,

இந்த ஸ்மார்ட்போன் 1,099 Yuan (~$159) ஆரம்ப விலையாக இருக்கிறது.

Lenovo இன்று சீனாவில் நடந்த நிகழ்வில்  Lenovo Z6 Youth Edition  அறிமுகம செய்தது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1,099 Yuan (~$159)  ஆரம்ப விலையாக இருக்கிறது.மேலும் இந்த சாதனத்தில் ஸ்னாப்ட்ரகன்  710 SoC,யில் இயங்குகிறது இதனுடன் இதில்  மூன்று கேமரா, பெரிய பேட்டரி மற்றும் மற்றும் டூயல் பிரிகுவன்ஷி GPS உடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Lenovo Z6 Youth Edition யில்  6.3  இன்ச் யின் IPS LCD டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.இந்த டிஸ்பிலேவுக்கு மேலே  நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் ரெஸலுசன் 1080 x 2340  பிக்சல் இருக்கிறது.இதனுடன் இதில்  HD+ ரெஸலுசன்  வழங்குகிறது  மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  HDR10 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Lenovo Z6 Youth Edition யில்  ஸ்னாப்ட்ரகன் 710 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த போனில் ஒரு 6GB  ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சதாஹனத்தில் 4,050mAh பேட்டரி மற்றும் USB-C மற்றும் 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Lenovo Z6 Youth Edition யில் மூன்று பின் கேமரா வழங்கப்பட்டுஉள்ளது, இதனுடன் இதில் LED ப்ளஸ் உடன் வருகிறது.மேலும் இந்த சாதனத்தில் 16 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா 5மெகாபிக்ஸல்  மூன்றாவது கேமராவும்  இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பரேட்டிகள் சிஸ்டம் பற்றி பேசினால், Lenovo Z6 Youth Edition ஆண்ட்ராய்டு 9பையின் அடிப்படையின்  ZUI 11 யில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த சாதனத்தின் பின் புறத்தில் ஒரு பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது  மற்றும் இதனுடன்  AI போன்கள் பேஸ் அன்லோக் சப்போர்ட் செய்கிறது. கனெக்டிவிட்டிக்கு இந்த சாதனத்தில்  டுயல்  சிம் சப்போர்ட்  G VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் 5.0, GPS, USB-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தில் 4GBரி எம் மற்றும் 64GB வகையில் 1,099 Yuan (~$159)விலையில் அறிமுகம் அதுவே 6GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ்  செய்யப்பட்டுள்ளது.1,399 Yuan (~$202)யின் விலையில் அறிவித்துள்ளது. மூன்றாவதாக   6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வாஜியின் விலை 1,699 Yuan (~$246) வைக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo