100Mp கேமரா கொண்ட லெனோவா Z6 Pro, விற்பனை தேதி அறிவிப்பு.

HIGHLIGHTS

100Mp  கேமரா கொண்ட  லெனோவா Z6 Pro, விற்பனை தேதி அறிவிப்பு.

லெனோவா நிறுவனம்  அதன் Z6 ப்ரோ  ஸ்மார்ட்போனை ஏப்ரல் 23 தடி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பீஜிங் நகரில் நடைபெறும் விழாவில் லெனோவோ தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. அறிமுக தேதியுடன் ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படத்தையும் லெனோவோ வெளியிட்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் டிசைன் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஹைப்பர் வீடியோ மற்று்ம மேக்ரோ ஷூட்டிங் வசதி வழங்கப்படுகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதுதவிர இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 3சி சான்றிதழின் படி லெனோவோ இசட்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என தெரிகிறது.

முன்னதாக லெனோவோ நிறுவன தலைமை செயல் அதிகாரியான சாங் செங் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் 100MP கொண்ட பெரிய கேமரா சென்சார், மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் வடிவமைப்பு கொண்டிருக்கும் போட்டோ ஏற்கனவே வெளியாகி இருந்ததுது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile