Lava Virat V1
Lava இந்தியாவில் இன்று அதன் புதிய Lava Virat சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது இந்த சீரிஸ் கீழ் Lava Virat V1 5G மற்றும் Virat V1 ஆகிய இரண்டு போங்கள் ஆகும், ஆனால் இந்த போன்களிள் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை இருப்பினும் இந்த இரு போனின் பேட்டரி மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது இந்த இரு போன்களின் அம்சங்கள் மற்றும் இந்த போனும் மிகவும் குறைந்த விலை பட்ஜெட் போன ஆகும் இதன் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
Lava Virat V1 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.75-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரெட் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு இந்த போனில் UNISOC T8200 ப்ரோசெசருடன் இதில் Android 16 அவுட் ஆப் தி பாக்ஸில் இயங்குகிறது, மேலும் இந்த போனில் 4GB ரேம் மற்றும் 64GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் மைக்ரோ SD கார்ட் வசதி இருப்பதால் இதை 1TB வரை அதிகரிக்க முடியும்.
கேமரா அம்சங்கள் பொறுத்தவை Lava Virat V1 5G போனில் 13MP AI துயல் கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் 6000mAh பேட்டரியுடன் இதை தவிர இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP64 சர்டிபிகேஷன் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க Oneplus பிரியர் புது போன் வாங்க நினைத்தால், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க புதிய போனின் தேதி அறிவிச்சாச்சு
Lava Virat V1 அம்சங்களை பற்றி பேசினால் பெருசா வித்தியாசம் ஒன்றும் இல்லை அதே 6.75-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரெட் வழங்குகிறது மற்றும் இதில் ப்ரோசெசர் பற்றி பேசினால் UNISOC SC9863A ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதை தவிர 4GB ரேம் + 4GB கூடுதலாக அதிகரிக்க முடியும் இதனுடன் இந்த போனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது microSD வழியாக 256GB வரை அதிகரிக்க முடியும்.
கேமரா அம்சங்கள் போருதவரி இந்த போனிலும் அதே 13MP AI துயல் கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் பேட்டரிக்கு 5000mAh பேட்டரியுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP64 சர்டிபிகேஷன் வழங்கப்படுகிறது
Lava Virat V1 5G விலை பற்றி பேசினால் அறிமுக விலை ரூ,12,999 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை ரூ,11,999க்கு வாங்கலாம் மற்றும் இதன் Lava Virat V1 போனின் விலை ரூ,9,999 அனால் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,8,999 யில் வாங்கலாம் இந்த போனின் விற்பனையானது ஜூலை 31, 2026, பகல் 12:00 மணிக்கு வருகிறது இதை Flipkart மற்றும் LAVA அதிகாரபூர்வ வெப்சைட்டில் வாங்கலாம்.