மீண்டும் விற்பனைக்கு வரும் LAVA Virat V1 வெறும் ரூ,10,000க்கு குறைவாக போன் வாங்க நினைப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

HIGHLIGHTS

LAVA யின் புதிய Virat V1 இன்று பகல் 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான பிளிப்கர்டில் விற்பனைக்கு வருகிறது,

இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,9,499க்கு வாங்கலாம்

இதை தவிர பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நீங்கள் வெறும் ரூ,10,000க்கு ஒரு போன் வாங்க நினைத்தால் LAVA யின் புதிய Virat V1 இன்று பகல் 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான பிளிப்கர்டில் விற்பனைக்கு வருகிறது, இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,9,499க்கு வாங்கலாம் இதை தவிர பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

LAVA Virat V1 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

LAVA Virat V1 போன் பிளிப்கார்டில் ரூ, 9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 டிஸ்கவுண்ட் உடன் இந்த போனை வெறும் ரூ,9,499க்கு வாங்கலாம். நீங்கள் ரூ,10,000க்கு போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்.

_LAVA Virat V1 deals

Lava Virat V1 சிறப்பம்சங்கள்

Lava Virat V1 அம்சங்களை பற்றி பேசினால் பெருசா வித்தியாசம் ஒன்றும் இல்லை அதே 6.75-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரெட் வழங்குகிறது மற்றும் இதில் ப்ரோசெசர் பற்றி பேசினால் UNISOC SC9863A ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதை தவிர 4GB ரேம் + 4GB கூடுதலாக அதிகரிக்க முடியும் இதனுடன் இந்த போனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது microSD வழியாக 256GB வரை அதிகரிக்க முடியும்.

இதையும் படிங்க பொளந்து கட்டுது ஆபர் iPhone பிரியர்களுக்கு குட் நியூஸ் இந்த மாடலில் அதிரடியாக ரூ,9000 டிஸ்கவுண்ட்

கேமரா அம்சங்கள் போருதவரி இந்த போனிலும் அதே 13MP AI துயல் கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் பேட்டரிக்கு 5000mAh பேட்டரியுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP64 சர்டிபிகேஷன் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :