Lava Mega Diwali Offer: லாவா போன் வாங்கினால் BRAND NEW CAR வெல்லும் சூப்பர் வாய்ப்பு அது எப்படி?
Lava அதன் கஸ்டமர்களுக்கு சிறப்பு தீபாவளி சலுகை அறிவித்துள்ளது
Lava ஸ்மார்ட்போன் வாங்குவதன் மூலம் BRAND NEW CAR அதாவது புதிய கார் வாங்கும் வாய்ப்பை பெறலாம்
இதை தவிர மேலும் இதில் இன்னும் சில கூடுதல் ஆபர் வழங்கப்படுகிறது
Lava அதன் கஸ்டமர்களுக்கு சிறப்பு தீபாவளி சலுகை அறிவித்துள்ளது, அதாவது இந்த சிறப்பு சலுகையின் கீழ் நீங்கள் எதாவது ஒரு Lava ஸ்மார்ட்போன் வாங்குவதன் மூலம் BRAND NEW CAR அதாவது புதிய கார் வாங்கும் வாய்ப்பை பெறலாம் இதை தவிர மேலும் இதில் இன்னும் சில கூடுதல் ஆபர் வழங்கப்படுகிறது அதன் முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க.
SurveyLava மெகா தீபாவளி ஆபர்
🎇India’s Biggest Diwali Offer🎇
— Lava Mobiles (@LavaMobile) October 2, 2025
Buy any Lava smartphone & you could win a BRAND NEW CAR!🚘
Plus more festive jackpots:
✈️International Holiday for 2
🎮Gaming Console
🎟️VIP Entry to the Agni 4 Launch Event
Register now: https://t.co/wjGXOUFAsx
Valid from 1st Sept – 31st Oct'25 pic.twitter.com/zaR7oDZFoJ
Lava இந்தியாவில் மிக பெரிய தீபாவளி ஆபர் அறவித்துள்ளது அதாவது அதில் lava யின் எதாவது ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் நீங்கள் BRAND NEW CAR வெல்ல முடியும், இது மட்டுமில்லாமல் இதில் festive Jackpot நமை வழங்கப்படுகிறது
- இதில் இரண்டு நாட்களுக்கு சர்வதே டூர் பயணம் (international Holiday)
- கேமிங் கன்சோல்
- மூன்றவதாக Agni 4 அறிமுகத்தின் VIP என்ட்ரி ஆகியவை வழங்கப்படும்
- ஆனால் இதை அனைத்தும் பெற https://lavamobiles.com/festive-deals யில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்
இதை தவிர இந்த ஆபர் நன்மை லிமிடெட் ஆகும் அதாவது இந்த நன்மை குறிப்பிட்ட காலத்திருக்கு மட்டுமே பெற முடியும் அதாவது 1st செப்டம்பர் – 31st அக்டோபர் ‘2025 வரை பெறலாம்.
Lava Agni 4 அறிமுகம் எப்போ
Lava Agni 4 போன் நவம்பர் அறிமுகம் செய்ய இருப்பதாக டீசர் போஸ்ட்டில் காமிக்கப்பட்டுள்ளது ஆனால் அதில் தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை , இதனுடன் இந்த போனில் இருக்கும் டீசரிபடி இதில் ஹோரிசாண்டல் கேமரா மாட்யுல் இருப்பதை பார்க்கலாம் மற்றும் அதில் ஸ்பீக்கர் கிரில் இருப்பது பார்க்கலாம் மேலும் இந்த டீசரில் போன் கருப்பு நிறத்தில் இருப்பதை பார்க்கலாம் ஆனால் இது வெள்ளை நிறத்திலும் வரலாம் என கூறப்படுகிறது.
Lava Agni 4 November launch confirmed
— Anvin (@ZionsAnvin) October 2, 2025
Leaked specs
– 6.78-inch flat AMOLED screen
– FHD+ resolution, 120Hz RR
– Dimensity 8350
– UFS 4.0 storage
– 7,000mAh battery
– Dual 50MP rear camera setup
– Metal frame
– Should be priced under Rs 25,000#Lava #LavaAgni4
Second image,… pic.twitter.com/2yykqtzdcs
Lava Agni 4 எதிர்பர்க்கபடும் அம்சம் என்ன ?
lava யின் Lava Agni 4 தகவல் தற்பொழுது தெரியவந்துள்ளது, ஆனால் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.78-இன்ச் AMOLED FHD+ ஸ்க்ரீன் சப்போர்ட் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வரும், மேலும் இந்த போனில் இன் ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:Vivo பிரியர்களா அப்போ வெயிட் பண்ணுங்க நாள் குருசாச்சு இந்த தேதியில் வருது புதிய போன்
இதை தவிர இந்த Agni 4 யில் Dimensity 8350 சிப்செட் மற்றும் மிக பெரிய 7,000mAh பேட்டரி வழங்கப்படும் மேலும் இந்த Agni 4 யில் UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனில் போட்டோ எடுக்க பிபுரத்தில் டுயல் கேமரா செட்ட 50-மெகாபிக்சல் இஐக்கும் மேலும் இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகமான Agni 3 விட தனித்துவமான அம்சம் இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile