Karbonn, டைட்டானியம் ஜம்போ உடன் 4000mAh battery கொண்ட அண்ட்ராய்டு நுகாட் Rs 6,490க்கு லான்ச் செய்கிறது

டொமெஸ்டிக் போன் தயாரிப்பாளர் கார்பன் மொபைல்கள் செவ்வாய் கிழமை அன்று அதன் புதிய ஸ்மார்ட்போன் டைட்டானியம் ஜம்போ” வின் விலையில் Rs 6,490 லான்ச் செய்யப்பட்டது. இந்த டிவைஸ் உடன் ஒரு 5-இன்ச் ஸ்க்ரீன் உடன் HD IPS டிஸ்ப்ளே ஸ்போர்ட்ஸ் 13MP ரியர் கேமரா உடன் LED பிளாஷ் மற்றும் 8MP பிரண்ட் கேமரா இருக்கிறது.
 
டைட்டானியம் ஜம்போ உடன் ஒரு ஸ்மார்டான  மற்றும் சிம்பலான டெலிபோனி அனுபவம் ஒரு கடினமான போட்டியாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளர்கள். கம்பெனி இந்த ஸ்டேட்மெண்டில் இதன் பவர்  1.3 GHz quad-core ப்ரோசெசர் உடன் சேர்ந்து ஒரு 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூலம் 64GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். இது 4000 mAhபேட்டரி உடன் வருகிறது மற்றும் இது அண்ட்ராய்டு 7.0 Nougat இல் ஓடுகிறது.
 
இந்த டிவைஸ் bundled உடன் ஸ்மார்ட்போனின் பேக்  கவர் free ஆகா வருகிறது. இது ஒரு டுயல்- சிம் 4G, VoLTE .மற்றும் இதில் ப்ளுடூத், GPS, A/GPS, Wi-Fi, மற்றும் Hotspot போன்றவை இந்த ஸ்மார்த்போனில் சப்போர்ட்  செய்கிறது. Titanium Jumbo இப்பொழுது ப்ளாக் மற்றும் ஷாம்பெயின் கலரில், லீடிங் ரிடைலர் ஸ்டோர்களில் கிடைக்கிறது.
 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :