JIO PHONE 2 இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

HIGHLIGHTS

JioPhone 2 நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்கிறது இந்த ஜியோ போன் 2 நீங்கள் வாங்க விரும்பினால் மற்ற ஆன்லைன் போலவே இதன் அதிகரபூர்வ வெப்சைட்டில் சென்று ஆர்டர் செய்து கொள்ளலாம்

JIO PHONE 2  இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

இன்று  பகல் 12 மணிக்கு ஜியோவின்  அதிகாரபூர்வ வெப்சைட்டின் மூலம் இந்த ஜியோ போன் 2  பிளாஷ் சேல் யில் இருக்கிறது, இருப்பினும் இந்த சாதனம் அதிக பவர்புள் ஹார்டவெர் கொண்டு  இல்லை, ஆனால்  இதில்  நிறைய அசத்தலான  அம்சங்கள் இருக்கிறது, இந்த போனில் ப்ளாக்பெர்ரி போலவே QWERTY  கீபோர்டு  இருக்கிறது. ஏனென்றால். இப்போது இந்த சாதனத்தை வாங்க விரும்பினால், உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் , ஏனெனில் இதில் பல அசத்தல் அம்சங்கள் உள்ளன, இதனிடம் இது  உங்களுக்கு மிகவும் குறைவான  சேலில்  கிடக்கிறது  அதனை  தொடர்ந்து இன்று  மீண்டும் சிறப்பு  விற்பனைக்கு வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நீங்கள் இதை வாங்கி ஆக  வேண்டும் என்று நினைத்தால்  சேலுக்கு  சில நிமிடங்களுக்கு  முன்பே நீங்கள் அதன் அதிகாரபூர்வ  வெப்சைட்டிற்கு  சென்று  விட வேண்டும்.

JioPhone 2 விலை  மற்றும் விற்பனை  தகவல் 

 JioPhone 2 நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை ஆன்லைன்  மூலமாக விற்பனை செய்கிறது இந்த  ஜியோ போன் 2 நீங்கள் வாங்க  விரும்பினால் மற்ற  ஆன்லைன்  போலவே இதன் அதிகரபூர்வ  வெப்சைட்டில் சென்று ஆர்டர் செய்து கொள்ளலாம்  jio.com  12 மணி மணிக்கு  நீங்கள்  வாங்கி கொள்ளலாம். இந்த சாதனத்தை வாங்கும்போது உங்களுக்கு இதில் 99ரூபாய்  டெலிவரி சார்ஜும்  இருக்கிறது. இதனுடன் இதன் உண்மை  விலை Rs 2,999இருக்கும் அதற்க்கு  மேல் இதில் டெலிவரி சார்ஜும்  சேர்ந்து உங்களுக்கு இது Rs 3,098 ரூபாய்க்கு கிடைக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo