JioBharat phone:வெறும் ரூ,799 யில் மாஸன போன் அறிமுகம் பல மடங்கு பாதுகாப்பில் இந்த போனை மிஞ்ச ஆல் இல்லை

JioBharat phone:வெறும் ரூ,799 யில் மாஸன போன் அறிமுகம் பல மடங்கு பாதுகாப்பில் இந்த போனை மிஞ்ச ஆல் இல்லை

JioBharat சீரிச்ல் தற்பொழுது புதிய சேப்ட்டி ஷீல்ட் அம்சம் கொண்ட போன் அறிமுகம் , இது இன்று இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2025 மூலம் ரிலையன்ஸ் ஜியோ இந்த பாப்புலர் போனை அறிமுகம் செய்துள்ளது, இது வெறும் போன் மட்டுமில்லாமல் இது பயன்படுத்த எளிதாக இருக்கும் இதனுடன் இந்த போனில் தற்பொழுது மிகவும் அதிகமாக நடைபெறும் ஸ்கேம், கொள்ளை போன்றவற்றில் பாடுகக்கிறது இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

JioBharat போனின் விலை தகவல்

ஜியோ இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வருகிறது இந்த JioBharat போனின் விலையை பற்றி பேசினால், இது ரூ,799 யில் வருகிறது மேலும் இந்த போனை amazon india அல்லது jio அதிகாரபூர்வ வெப்சைட், JioMart மற்றும் jiostore வெப்சைட்டிலிருந்து வாங்கலாம் இதை தவிர நிறுவனம் ஸ்விக்கி இன்ஸ்டமார்ட் மூலம் கை கொர்த்திருப்பதல் அங்கிருந்து வாங்கலாம்.

இதையும் படிங்க:இனி GPay, Paytm மற்றும் phonepeக்கு சொல்லுங்க குட்பாய், ஸ்ரீதர் வேம்பு Zoho Pay வருது செம்ம கெத்தா

JioBharat சிறப்பம்சம்..

ரிலையன்ஸ் ஜியோ இன்று அதன் JioBharat போனை அறிமுகம் செய்தது மேலும் இது 4G போன் என்பதால் இதில் இன்டர்நெட் கவரேஜின் கீழ் ஹை ஸ்பீட் நெட்வொர்க் கிடைக்கும் இதனுடன் இந்த போனில் UPI வசதியும் இருப்பதால் நீங்கள் யாருக்கு வேண்டும்னாலும் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம் மேலும் நீங்கள் இந்த போனி குறைந்த விலை திட்டத்தை ரீசார்ஜ் செய்து உங்களின் 4G சிம் எக்டிவாக வைக்கலாம்.

JioBharat safety அம்சத்துடன் வருகிறது அவை என்ன?

  • லொகேஷன் மோனிட்டரிங்: அதாவது உங்கள் குழந்தை அல்லது உங்களின் அன்பானவர்களை நீங்கள் இந்த அம்சத்தின் மூலம் எங்கு சென்றார்கள் என்பதை பார்க்கலாம்.
  • தேவை இல்லாத நமபரிலிருந்து அடிகடி போன் வந்தால் உடனடியாக ப்ளாக் செய்யலாம் .
  • மேலும் இந்த போனில் மிக சிறந்த நெட்வொர்க் போன் பேட்டரி மிக சிறப்பாக செயல்படும் மேலும் இதன் பேட்டரி லைப் 7 நாட்கள் நீடிக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo