IQOO 3:யின் 5G போன் ஸ்னாப்ட்ரகன் 865ப்ரோசெசருடன் இந்தியாவில் அறிமுகமானது,
இதன் 4G மற்றும் 5G வேரியண்டில் குவாலகம் ஸ்னாப்ட்ரகன் 865 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.
இதன் முதல் விற்பனை மார்ச் 4, பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனையாகும்.
iQOO இந்தியாவில் இன்று அதிகாரபூர்வமாக iQOO 3. ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் 91.40 % பாடி டு ஸ்க்ரீன் ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது மேலும் இது 55W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.மேலும் இதன் 4G மற்றும் 5G வேரியண்டில் குவாலகம் ஸ்னாப்ட்ரகன் 865 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.
IQOO 3 SPECIFICATIONS
QOO 3 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதன் டிஸ்பிளே ஒரு 6.44 இன்ச் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்பிளே வழங்கப்படுகிறது இதனுடன் இதன் இது 2400 x 1080 பிக்சல் ரெஸலுசன் உடன் வருகிறது.மேலும் இது கொரில்லா கிளாஸ் 6 ப்ரொடெக்சன் உடன் வருகிறது . இந்த ஸ்மார்ட்போன் 180Hz டச் ஸ்க்ரீன் பிரிகுவன்ஷி வழங்கப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவாலகம் ஸ்னாப்ட்ரகன் 865 சிப்செட் உடன் Adreno 650 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், 128GB or 256GB of UFS 3.1 மற்றும் 8GB or 12GB of LPDDR5 ரேம் உடன் வருகிறது மேலும் இதில் ஒரு "monster touch button" கேமிங் அனுபத்தை சிறப்பாக்க வழங்கப்பட்டுள்ளது.
இதன் கேமரா பற்றி பேசினால்,e iQOO 3 பின்புறத்தில் ஒரு 48MP (f/1.79) + 13MP (f/2.46) +13MP (f/2.2)+ 2MP (f/2.4).உடன் வருகிறது அதாவது இதில் சூப்பர் நைட் மோட் சூப்பர் ஆன்டி shake , போர்ட்ரைட் போகே மோட் , போர்ட்ரைட் லைட் ஷாட்ஸ் , AR ஸ்டிக்கர் , AI மேக்அப் , சூப்பர் வைட் ஆங்கில் AI HDR, ஸ்லோ -mo, ப்ரோ ம்,மோட் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது., இதனுடன் இதில் முன் பக்கத்தில் 16MP செல்பி கேமரா with f/2.45 அப்ரட்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 1080P மற்றும் 720P 4K வீடியோ ரெக்கார்டிங் 60FPS எடுக்க முடியும்.
இதன் பேட்டரி பற்றி பேசினால்,4440mAh 55W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது மேலும் அதா Super FlashCharge என அழைக்கப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் உடன் வருகிறது. மற்ற அம்சத்தை பற்றி பேசினால், கேம் சென்டர் , அல்ட்ரா கேம் மோட் ஸ்மார்ட் ஸ்ப்ளிட் , மற்றும் கண் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது மேலும் இது ஆண்ட்ராய்டு 10அடிப்படையிலான iQOO UI. மூலம் இயங்குகிறது.இந்த போன் 4G மற்றும் 5G இரு மாடல்களிலும் வருகிறது.
IQOO 3 PRICE IN INDIA
இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசினால்,இதன் 8GB RAM + 128GB storageயின் விலை Rs 36,990. ஆக இருக்கிறது அதன் 256GB 4G மாடல் யின் விலை Rs 39,990. அதுவே அதன் 5G மாடல் விலை Rs 44,990.இதன் முதல் விற்பனை மார்ச் 4, பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனையாகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile