iQOO 3 5G ஸ்மார்ட்போனின் இன்று முதல் விற்பனை, கீழ் ஜியோவின் 12ஆயிரம் ரூபாய் வரையிலான நன்மை.

iQOO 3 5G ஸ்மார்ட்போனின் இன்று முதல் விற்பனை, கீழ் ஜியோவின் 12ஆயிரம் ரூபாய் வரையிலான நன்மை.
HIGHLIGHTS

இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது மேலும் இதில் அறிமுக சலுகையாக பல ஆபர் வழங்கப்படுகிறது.

iQOO  இந்தியாவில் அதிகாரபூர்வமாக iQOO 3. ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.மேலும் இந்த ஸ்மார்ட்போன்  91.40 % பாடி டு ஸ்க்ரீன் ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது மேலும் இது 55W பாஸ்ட்  சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.மேலும் இதன்   4G மற்றும் 5G வேரியண்டில் குவாலகம் ஸ்னாப்ட்ரகன் 865 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது. மேலும் இதன் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது மேலும்  இதில் அறிமுக சலுகையாக பல ஆபர் வழங்கப்படுகிறது.

விலை மற்றும் அறிமுக சலுகை 

இந்த ஸ்மார்ட்போனின்  விலை பற்றி பேசினால்,இதன் 8GB RAM + 128GB storageயின் விலை  Rs 36,990. ஆக இருக்கிறது  அதன் 256GB 4G மாடல் யின் விலை  Rs 39,990. அதுவே அதன் 5G மாடல் விலை  Rs 44,990யாக வைக்கப்பட்டுள்ளது மேலும் இதன் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது மேலும் இதன் அறிமுக சலுகை பற்றி பேசினால்,iQOO 3  யின் இந்த முதல் விற்பனையின் போது ICICI பேங்க் க்ரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 3000ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.இதை தவிர பிளிப்கார்டில் AXIS பேங்க் கார்ட் பயனர்களுக்கு 5 சதவிகிதம் அன்லிமிட்டட்  கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

இதனுடன் நீங்கள் இதை 3,083ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI யில் வாங்கி செல்லலாம்.இதை தவிர நீங்கள் ஜியோ பயனராக இருந்தால் இந்த அறிமுக  சலுகையில் கீழ் 12,000ரூபாய் வரையிலான நன்மை வழங்கப்படுகிறது.இந்த நன்மை ஜியோவின் 349ரூபாய் கொண்ட திட்டத்தில் இந்த ஆபர் வழங்கப்படுகிறது.

IQOO 3 SPECIFICATIONS

– 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி 
– 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யு.ஐ. 1.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.46
– 13 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.45
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4440 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 55 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்

IQOO 3 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதன் டிஸ்பிளே ஒரு 6.44 இன்ச் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்பிளே வழங்கப்படுகிறது இதனுடன் இதன் இது  2400 x 1080 பிக்சல் ரெஸலுசன் உடன் வருகிறது.மேலும் இது கொரில்லா கிளாஸ் 6 ப்ரொடெக்சன் உடன் வருகிறது . இந்த ஸ்மார்ட்போன் 180Hz  டச் ஸ்க்ரீன் பிரிகுவன்ஷி வழங்கப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவாலகம் ஸ்னாப்ட்ரகன் 865 சிப்செட் உடன் Adreno 650 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், 128GB or 256GB of UFS 3.1 மற்றும் 8GB or 12GB of LPDDR5 ரேம் உடன் வருகிறது  மேலும் இதில் ஒரு  "monster touch button" கேமிங் அனுபத்தை  சிறப்பாக்க வழங்கப்பட்டுள்ளது.

இதன் கேமரா பற்றி பேசினால்,e iQOO 3  பின்புறத்தில்  ஒரு 48MP (f/1.79) + 13MP (f/2.46) +13MP (f/2.2)+ 2MP (f/2.4).உடன் வருகிறது அதாவது இதில் சூப்பர் நைட் மோட்  சூப்பர் ஆன்டி shake , போர்ட்ரைட் போகே மோட் , போர்ட்ரைட் லைட் ஷாட்ஸ் , AR ஸ்டிக்கர் , AI மேக்அப் , சூப்பர் வைட் ஆங்கில் AI HDR, ஸ்லோ -mo, ப்ரோ ம்,மோட் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது., இதனுடன் இதில் முன் பக்கத்தில் 16MP செல்பி கேமரா  with f/2.45 அப்ரட்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  1080P  மற்றும் 720P  4K வீடியோ ரெக்கார்டிங் 60FPS எடுக்க முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo