வேற லெவல் ஆபருடன் iQOO யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

ங்கள் iQOO பிரியராக இருந்தால் இப்பொழுது நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம்,

iQOO 15 யின் Apex மாடலுக்கு இந்த போனில் ஒரே அடியாக பேங்க் ஆபர் உட்பட ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட்

மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

நீங்கள் iQOO பிரியராக இருந்தால் இப்பொழுது நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம், ஆம் இ-காமர்ஸ் தளமான Amazon வெப்சைட்டில் iQOO 15 யின் Apex மாடலுக்கு இந்த போனில் ஒரே அடியாக பேங்க் ஆபர் உட்பட ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபர் நன்மையுடன் இந்த போனை வெறும் ரூ,68,999க்கு வாங்கலாம் பார்க்கலாம் வாங்க மேலும் இந்த போனில் OLED டிஸ்ப்ளே வருவதால் உங்களுக்கு மிக சிறந்த போனாக இருக்கும் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

iQOO 15 Apex டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

_iQOO 15 Apex

iQOO 15 போனை அமேசானில் ரூ,72,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட், ஆனால் இதன் MRP விலை ரூ,76,999 ஆக இருந்தது இப்பொழுது பேங்க் ஆபர் உட்பட ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,68,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து குறைந்த விலையில் வாங்கலாம்.

Lumio Vision 9 65-inch 4K Ultra HD Smart QD-MiniLED Google TV

iQOO 15 Apex சிறப்பம்சம்.

iQOO 15 யின் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.85-இன்ச் Samsung 2K M14 LTPO OLED டிஸ்ப்ளே 144Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் 2600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது, இதில் தெளிவான Dolby Vision சர்டிபிகேஷன் மூலம் தெளிவான டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் 16GB ரேம் உடன் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது,

இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Vivo ஸ்டைலிஷ் போனில் ஒரே அடியாக ரூ,16,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் தூக்க சரியான நேரம்

iQOO 15 இப்பொழுது கேமரா அம்சம் பற்றி பேசினால் இதில் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம், 3.7x லாஸ்லெஸ் ஜூம் மற்றும் 10x ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிற்கு 32-மெகாபிக்சல் முன் கேமரா கிடைக்கிறது.

இந்த போனில் AI வியுவ் மற்றும் எரேசர் அம்சங்களுடன் வருகிறது, இது ஸ்டேண்டர்ட், போர்ட்ரைட் மற்றும் வெர்டிக்கள் கேமரா முறைகளில் கிடைக்கிறது. இதை தவிர இந்த போனில் 7000mAh பேட்டரியுடன் 100W ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் உடன் இதில் அல்ட்ரா கேம் மோட் AI இன்டலிஜன்ஸ் டிரைவ் போன்ற அம்சங்கள் வழங்குகிறது iQOO இலிருந்து வரும் இந்த 5G போன் IP68 + IP69 ரேட்டிங் கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உறுதி செய்கிறது. டைமென்ஷன் 8.17 mm தடிமன் மற்றும் 220 கிராம் எடை கொண்டது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :