வேற லெவல் ஆபர் iPhone 17 மாடலுக்கு அதிரடியாக ரூ,8,000 டிஸ்கவுண்ட்

வேற லெவல் ஆபர் iPhone 17 மாடலுக்கு அதிரடியாக ரூ,8,000 டிஸ்கவுண்ட்

iPhone பிரியர்களாக இருந்தால் இது சரியான நேரமாக இருக்கும் iPhone 17 யில் மிக பெரிய டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது நீங்கள் இந்த போனை பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் நன்மையுடன் இந்த போனை வெறும் ரூ,74,900க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம், மேலும் இந்த போன் ஐபோனின் லேட்டஸ்ட் போன் என்பதால் மக்களிடம் கிரேஸ் அதிகம் உள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iPhone 17 டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை.

iPhone 17 போன் பிளிப்கார்டில் ரூ,82,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் இந்த போனை SBI/ICICI/HDFC கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,3000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கினால் ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம். இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் ரூ,3000 டிஸ்கவுண்ட் பாரெலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,74,900க்கு வாங்கலாம்.

இதையும் படிங்க:7600mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் iQOO யின் புதிய போன் அறிமுகம்

Apple iPhone 17 சிறப்பம்சம்

ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது

.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo