Apple iphone 17 வாங்க வரிசைகட்டி கூட்டம் தள்ளு முள்ளிருந்து தப்பிக்க உடனடியாக Blinkit போன்றவற்றில் வாங்கலாம்
Apple யின் மிகவும் எதிர்ப்பர்க்கபட்ட iPhone 17 சீரிஸ் இன்று இந்தியாவில் விற்பனை
இந்த போனை வாங்க Apple ஸ்டோரில் நாடெங்கும் உள்ள கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது
ஆன்லைன் அதி வேகமாக பெற முடியும் அப்படி எங்க கிடைக்கும்
Apple யின் மிகவும் எதிர்ப்பர்க்கபட்ட iPhone 17 சீரிஸ் இன்று இந்தியாவில் விற்பனை இந்த போனை வாங்க Apple ஸ்டோரில் நாடெங்கும் உள்ள கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது மேலும் மக்கள் இதை வாங்க மக்கள் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது ஆபிளின் முக்கிய நகரங்களான சகித் Citywalk மால் , மும்பை BKC ஸ்டோர்போன்ற கடைகளில் அதிகாலையிலிருந்து வரிசையில் நிக்கிறார்கள்
Surveyஅதே போல சமிபத்தில் திறக்கப்பட்ட பெங்களூரு மால் ஆப் எசியா Hebbal ஸ்டோரில் iphone 17 வாங்க வெள்ளிகிழமை அதிகலாயிளிருந்தே வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்கள் மேலும் தழு முள்ளு பயங்கராமாக இருக்கிறது எனவே நீங்கள் இது போன்ற கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம் என நினைத்தால் இங்கு ஒரு சில ஆன்லைன் அதி வேகமாக பெற முடியும் அப்படி எங்க enga கிடைக்கும் பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க: Apple யின் புதிய iPhone 17 சீரிஸ் முதல் முறையாக விற்பனை எந்த போனில் என்ன என்ன ஆபர்?
Blinkit யில் வாங்கலாம்
iPhone 17 நீங்கள் உடனடியாக வாங்க நினைத்தால் Blinkit யில் வாங்கலாம் இதன் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,82,900 வைக்கப்பட்டுள்ளது வரிசையில் நிக்காமல் உடனடியாக வாங்க நினைத்தால் இங்கு வாங்கலாம்.
Instamart
தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் புதிய ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் ஏர் ஆகியவற்றை அறிமுக விலையில் இன்ஸ்டாமார்ட் லிச்ட்டின்படி . பேங்க் ப்ரோமொஷனால் உட்பட தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் சலுகைகள் அதன் ஆப் மூலம் பொருந்தும் என்பதை இன்ஸ்டாமார்ட் உறுதிப்படுத்தியுள்ளது,
Croma
செப்டம்பர் 19–27 க்கு இடையில் ஐபோன் 17 சீரிசை ஆன்லைன் ஆர்டர்களை குரோமா வழங்குகிறது, இதில் ₹ 12,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், Tata Neu, HDFC கார்டுடன் 10 சதவீதம் வரை நியூகாயின்கள் மற்றும் தகுதியான நோ-காஸ்ட் EMI விருப்பங்கள் போன்ற சலுகைகள் உள்ளன. வெளியீட்டு சலுகையாக கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் அக்சஸ்ரிசில் 20 சதவீதம் வரை தள்ளுபடியையும் அனுபவிக்க முடியும், இது அவர்களின் ஆப்பிள் அமைப்பை முடிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
Indiaistore
இந்தியாவால் இயக்கப்படும் இந்தியாஸ்டோர், ஐபோன் 17 ப்ரோவின் விலையை ரூ,1,34,900 என நிர்ணயித்துள்ளது. வாங்குபவர்கள் தகுதியான ஐபோன் 17 சீரிஸ் போன்களில் ரூ, 4,000 உடனடி கேஷ்பேக் மற்றும் ₹ 7,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile