Android விலைக்கு iphone கம்மி விலையில் வாங்க சூப்பர் சான்ஸ் மொத்தம் ரூ,10,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

APPLE iPhone 16 போனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனில் அதன் ஆபரின் கீழ் வெறும் ரூ,64,900க்கு வாங்கலாம்

ஆக மொத்தம் ரூ,10,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்

நீங்கள் புதிய iphone ஆஃபர் விலையில் வாங்க காத்து கொண்டிருந்தால் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் APPLE iPhone 16 போனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் அதன் ஆபரின் கீழ் வெறும் ரூ,64,900க்கு வாங்கலாம் மேலும் அதாவது இப்பொழுது இந்த போனில் ரூ,5,099 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் கூடுதலாக ரூ,5000 டிஸ்கவுண்ட் பெறலாம், ஆக மொத்தம் ரூ,10,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த போன் கேமரா பிரியர்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் ஏன் என்றால், DSLR போன்ற போட்டவை எடுக்க முடியும் மேலும் இந்த போனில் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

APPLE iPhone 16 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

iPhone 16 மாடல் பிளிப்கார்டில் ரூ,66,900க்கு வைக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5,245 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,61,655க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த ரூ,5000 டிஸ்கவுண்ட் பெறலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது

_APPLE iPhone 16 (2)

இதையும் படிங்க இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் Realme யின் புதிய போன் ஆபர் விலையாக ரூ,2000 குறைப்பு

iPhone 16 சிறப்பம்சம்.

Apple iPhone 16 ஆனது 60hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. ஐபோன் 16 ஆனது 2,000 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் பீங்கான் பாதுகாப்பு கிளாஸ் ஓய்நிச்குடன் வருகிறது. இது HDR டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் செய்கிறது 

iPhone 16 ஆனது Apple Intelligence அம்சங்களை சப்போர்ட் செய்ய இதில் 3nm A18 Bionic சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 22 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. ஐபோன் 16 ஐபி68 சான்றளிக்கப்பட்டது.

போட்டோ எடுப்பதற்கு, iphone 16 ஆனது 48MP ஃப்யூஷன் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :