iphone யின் இந்த மாடலுக்கு பம்பர் டிஸ்கவுண்ட் ஆபர் ரூ, 7,500 வரை குறைப்பு எங்கு தெரியுமா?

iphone யின் இந்த மாடலுக்கு பம்பர் டிஸ்கவுண்ட் ஆபர் ரூ, 7,500 வரை குறைப்பு எங்கு தெரியுமா?

நீங்கள் புதியதாக iphone வாங்க வேண்டும் என பார்த்து கொண்டிருந்தால் ஆனால் இப்பொழுது இ-காமர்ஸ் தளங்களின் பெஸ்டிவல் சேல் முடிந்துவிட்டது ஆனால் எப்படி டிஸ்கவுண்ட் நன்மை பெறுவது என்ற கேள்வி இருக்கும் ஆம் நீங்கள் Vijay Sales மூலம் iPhone 16 மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் வாங்கலாம் தள்ளுபடி மட்டுமல்ல, உங்கள் பேங்கின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம், மேலும் இந்த போனில் நோ கோஸ்ட் EMI போன்ற மிக சிறந்த நன்மையை பெறலாம் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iPhone 16 Deal on Vijay Sales டிஸ்கவுண்ட் தகவல்

ஐபோன் 16 இன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகை Vijay Sales வெப்சைட்டில் ரூ.69,990 க்கு பதிலாக ரூ.66,490 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , இது ரூ.3,500 பிளாட் தள்ளுபடி ஆகும் . இது மட்டுமல்லாமல், இப்போது நீங்கள் ICICI பேங்க் அல்லது SBI பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி EMI யில் வாங்கினால், உங்களுக்கு ரூ.4,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கும். அதேசமயம், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி முழு ஸ்வைப் மூலம் வாங்கினால், உங்களுக்கு ரூ.3,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கும். இது அதிகபட்சமாக ரூ.7,500 ஸ்டோரேஜ் . IDFC ஃபர்ஸ்ட் பேங்க் , HDFC பேங்க் மற்றும் வேறு சில பேங்க் ளின் கார்டுகளிலும் கிட்டத்தட்ட இதே போன்ற சலுகைகள் கிடைக்கின்றன.

இதையும் படிங்க வாழ்கையில் ஒரு முறை iPhone வாங்கிடணும்னு நினைப்பவர்களா அப்போ மிஸ் பண்ணிடாதிங்க இந்த மாடலில் ரூ,17,400 டிஸ்கவுண்ட்

விஜய் சேல்ஸ், Cashify உடன் ஒரு கூட்டாண்மையைக் கொண்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் அவர்களின் வெப்சைட் மூலம் உங்கள் போனை எக்ஸ்சேஞ் செய்து கொள்ள முடியும் . இருப்பினும், Cashify நிர்வாகி உங்கள் வீட்டிற்குச் சென்ற பிறகு சரியான எக்ஸ்சேஞ் வேல்யு தீர்மானிக்கப்படுகிறது.

iPhone 16 சிறப்பம்சம்

ஐபோன் 16, 60hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது, இது 2,000 நிட்களின் ப்ரைட்னாஸ் மற்றும் பீங்கான் ஷீல்ட் கிளாஸ் பினிஷ் உடன் உள்ளது. இந்த போன் 3nm A18 பயோனிக் சிப்செட்டால் சப்போர்ட் செய்கிறது , இது ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களை சப்போர்ட் செய்யும் A17 சிப்செட்டிலிருந்து ஒரு பெரிய தாவலாகும். இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP68-ரேட்டிங் கொண்டுள்ளது .

போட்டோ எடுப்பதற்கு, ஐபோன் 16 இரட்டை பின்புற கேமரா சென்சார் கொண்டுள்ளது, இதில் 48MP ஃப்யூஷன் சென்சார், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் சிறந்த புகைப்படம் எடுப்பதற்காக 12MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, இது 12MP முன் கேமராவைக் கொண்டுள்ளது, இது 4K டால்பி விஷன் HDR பதிவு விருப்பங்களை சப்போர்ட் செய்கிறது . இந்த போன் பிங்க், டீல் மற்றும் பிளாவ்க் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo