வெறும் RS 5,999யில் INFINIX SMART HD 2021,அறிமுகமானது.

HIGHLIGHTS

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது

புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 மாடலில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இறுக்கிறது.

வெறும்  RS 5,999யில்   INFINIX SMART HD 2021,அறிமுகமானது.

டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்டி பிளஸ் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஏ20 குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
 
புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 மாடலில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டோபாஸ் புளூ, குவாட்ஸ் கிரீன் மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, எக்ஸ் ஒஎஸ் 6.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன், 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை தகவல்:-

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 மாடல் விலை ரூ. 5999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile