புதிய Infinix Smart 5 மாடல் இந்தியாவில் அறிமுகம்.

HIGHLIGHTS

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் 5 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது

Infinix இந்தியாவில் இதன் விலை ரூ. 7,199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

Infinix ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்குகிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் 5 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட் 4 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 சிறப்பம்சங்கள்

– 6.82 இன்ச் 1640×720 பிக்சல் HD+ 20.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 2 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் மற்றும் எக்ஸ்ஒஎஸ் 7
– டூயல் சிம் 
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் LED பிளாஷ்
– லோ-லைட் சென்சார், ஸ்லோ-மோ வீடியோ
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, LED பிளாஷ்
– பின்புறம் கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், DTS-HD சரவுண்ட் சவுண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங் 

புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலில் 6.82 இன்ச் HD பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் சார்ந்த எக்ஸ்ஒஎஸ் 7 வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, லோ-லைட் சென்சார், ஸ்லோ-மோ வீடியோ, 8 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.

விலை தகவல்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஏஜியன் புளூ, மொராண்டி கிரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் 7 டிகிரி பர்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :